Results 1 to 10 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    Ramadoss is a casteist politician and he cares about his community only. He cares about Kh for political reasons. That's all. I can not say and feel exactly like you do.
    நம்ம அரசியல் கட்சிகளில், சமூக ஆர்வலர்களில், அதிகாரிகளில்.. ஜாதியை முன்னிறுத்துகிற, மதங்களை முன்னிறுத்துகிற, வலது சாரி, இடது சாரி கொள்களைகளை முன்னிறுத்துகிற, சிறுபான்மைக்கு ஆதரவாக, சிறுபான்மைக்கு எதிராக இப்படி நிறைய கட்சிகள், மனப்பான்மைகள் இருக்குது. ஒரு தவறை துணிச்சலாக தட்டிக்கேட்கும் எவருக்குமே இதுபோன்ற பின்னால் ஒளிந்திருக்கும் ஆதாயங்களை எப்போதுமே கணக்கில் கொண்டு செயல்படமுடியாது. அடிப்படையான இந்த விஷயத்தை உணருங்கள்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. Thanks sakaLAKALAKAlaa Vallavar thanked for this post
    Likes sakaLAKALAKAlaa Vallavar liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •