Page 17 of 401 FirstFirst ... 715161718192767117 ... LastLast
Results 161 to 170 of 4001

Thread: Makkal Thilagam MGR PART 18

  1. #161
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


    தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
    ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
    தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
    ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
    மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
    தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்


    அப்புறம் ராஜபாளையம். நாங்கள் செய்வதை என்றுமே வெளியில் சொல்லுவதில்லை [ புரட்சித்தலைவர் வழியில் செல்கிறோம் - சமீபத்தில் வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மகளுக்கு , சொந்த பணத்தில் , எவளுவு செலவு செய்தோம் என்று கேட்டல் நொந்து விடுவாய் ராஜபாளையம்]. அப்புறம் இந்த புகை படம், காமெராவுக்கு போஸே கொடுப்பது, மேடை ஏறு மற்றவர் நடத்தும் நிகழ்ச்சியில் கும்மி அடிக்கிறது எல்லாம் நமக்கும் ஒத்து வராது]. சமீபத்தில் அப்படி ஒன்று நடந்தது ராஜபாளையம், என் மன வருத்தம் எனக்கும் தான் தெரியும்.

    வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியகூடாது- அது சரி தப்பான நபரிடம் புரட்சித்தலைவர் கொள்கை எதிர்பார்ப்பது மாபெரும் தவறு.
    Last edited by saileshbasu; 13th December 2015 at 09:55 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #162
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGR RAJKUMAR View Post


    இந்தப் படம் இதுவரை நம்ம திரியில் வரவில்லை என்று நினைக்கிறேன். மக்கள் தலைவரிடம் இருந்து விருது வாங்கும் இவர் யாரு? தெரிந்த நண்பர்கள் சொல்லவும்.
    Lalgudi Jayaraman?

  4. #163
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Wishing the Makkal Thilagam thread 18 a very Grand Success.

    I wish the entire Disciples of Makkal Thilagam all the very best for making the thread very interesting.

    Sailesh Sir, Glad to see you after a very long time. Trust you are doing well by the grace of god (in your case, COSMIC POWER).

    I am not sure, if this song was put up in this thread. I happen to see this song that claim it is unreleased song.



    Hello Kaliaperumal Sir, Welcome back ! Wishing you all the best in carrying forward this social service.

    Thanks once again to all Makkal Thilagam Disciples !

    Regards
    RKS

  5. #164
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் சமாதியில் இன்று நடந்த ஆலோசனை கூட்டம்


  6. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  7. #165
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    Wishing the Makkal Thilagam thread 18 a very Grand Success.

    I wish the entire Disciples of Makkal Thilagam all the very best for making the thread very interesting.

    Sailesh Sir, Glad to see you after a very long time. Trust you are doing well by the grace of god (in your case, COSMIC POWER).

    I am not sure, if this song was put up in this thread. I happen to see this song that claim it is unreleased song.



    Hello Kaliaperumal Sir, Welcome back ! Wishing you all the best in carrying forward this social service.

    Thanks once again to all Makkal Thilagam Disciples !

    Regards
    RKS
    Evening RKS Sir,

    Hope you are doing fine as well. Just back from Madras. Irrespective of the Rain/Flood etc what was disturbing me in Madras was the condition of Chevaliar Sivaji Ganesan Road. May be all the residents in that Road should inform the concerned authorities, in writing, to give a new facelift by laying concrete road [at the least]. By doing so they are honouring one of the greatest personality of World Cinema.

    As regards the Video, it is from "Velu Thevan", and has been posted many times in Mayyam.


    Thanks

  8. #166
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #167
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


    கடமை, கண்ணியம் கட்டுப்பாடு இம்முன்றும்
    உடமை நீ அறிவாய் தம்பி.


    கனிவு, தெளிவு, துணிவு இவை முன்றும்
    தனிநலம் தரும் நீ உணர்வாய்


    காலை முதல் இரவு வரை எனது இருப்பிடம் பேரறிஞர் அண்ணா சிலை அருங்கில் தான் இருந்தது. என்னுடன் "ஐசரி" கணேஷ், சுதீஷ் [ விஜயகாந்த் மைத்துனர்] மற்றும் பலர் இங்கு தான் கூடுவோம்.



    அந்த நாள் ஞாபகம்.....
    Last edited by saileshbasu; 13th December 2015 at 10:53 PM.

  10. #168
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


    Thalaivar Devotees @ Vijaya Mall[?] 3rd Floor, Opp : Kamala Cinemas during November 2015.

  11. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  12. #169
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGR RAJKUMAR View Post


    இந்தப் படம் இதுவரை நம்ம திரியில் வரவில்லை என்று நினைக்கிறேன். மக்கள் தலைவரிடம் இருந்து விருது வாங்கும் இவர் யாரு? தெரிந்த நண்பர்கள் சொல்லவும்.
    பிரபல வயலின் மேதை லால்குடி ஜெயராமன் அவர்கள் தான் மக்கள் திலகத்திடம் விருது பெறும் அந்த மகத்தான கலைஞர். அரியங்குடி ராமானுஜ அய்யங்கார், எம்.டி.ராமனாதன், டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, டி.என்.சேஷகோபாலன் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுடனும் வாசித்துள்ளார். தனிக்கச்சேரிகளும் பல செய்திருக்கும் சாதனையாளர். பிரபல வயலின் மேதைகள் கணேஷ், குமரேஷ் இருவரில் குமரேஷின் மனைவியும் பிரபல வீணை வித்வானுமான ஜெயந்திகுமரேஷ் இவரது மகள்.

  13. Thanks orodizli thanked for this post
  14. #170
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் " ஒளி விளக்கு "
    வெளியானபோது, சென்னையில் இருந்து எம்.ஜி.ஆர் பக்தரும், வழக்கறிஞரும்
    ஆன திரு மோகன்குமார் அவர்கள் திரைப்படத்தை கண்டுகளித்தது மட்டுமின்றி
    அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி,
    நமது திரியில் பதிவிட உதவியுள்ளார்.
    அவருக்கு திரியின் பதிவாளர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி.


  15. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •