-
16th December 2015, 03:49 PM
#11
Junior Member
Regular Hubber
நியாயத்துக்கு குரல் கொடுத்த செல்வகுமார்,(சார், நான் உங்கள பார்த்தது கிடையாது. பேசியது கிடையாது. உங்களுக்கு கம்பியூட்டர் மூளை) ஜெயசங்கர், சுகாராம், ராஜ்குமார் ஆகியவர்களுக்கு நன்றி.
சர்ச்சையான பதிவுகளை அவர்கள் திரியில் நீக்கிய நண்பருக்கும் அவருக்கு வேண்டுகோள் விட்ட நண்பருக்கும் நன்றி.
நல்லிணக்கம் பற்றி எங்களுக்கு சொல்லும் பெரிய மனிதர் (ராகவேந்திரா என்ற பதிவாளர்) முதலில் அவர்கள் திரியில் பாடம் சொல்லட்டும் எனவும், ரத்னமாலா என்ற நடிகையுடன் சிவாஜி கணேசனுக்கு உள்ள தொடர்பை எல்லாருக்கும் தெரிந்ததுதான் என்று அவர் ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்றும் நேற்று பதிவு போட்டிருந்தேன்.(மக்கள் திலகம் திரியில் என் பதிவு 273) அதைப் பார்த்துவிட்டு அவர்கள் திரியில் தனது பதிவை (நடிகருக்கும் நடிகைக்கும் உள்ள தொடர்பு நடிகரின் குடும்பம் உட்பட எல்லாருக்கும் தெரிந்ததுதான் என்று அவர் ஒப்புக் கொண்ட பதிவு) அந்த பதிவை நீக்கி விட்ட பெரிய மனிதருக்கும் நன்றி. தான் சொன்னதில் உறுதியாக இருந்தால் ஏன் நீக்க வேண்டும்? ஒப்புக் கொண்டது எல்லாருக்கும் தெரிந்து விடுமே என்ற பயம்தான் காரணம்.
எதிர்காலத்தில் உண்மைகள் எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவும் மக்கள் திலகம் மீது பழிபோடுகிறவர்கள், அவதூறு சொல்கிறவர்கள் முதலில் தங்கள் முதுகை பார்க்கட்டும், அவர்கள் யோக்கியமா? என்பதை முதற்கொண்டு மனசாட்சியின்படி யோசிக்கட்டும் என்பதற்காகவும் சிவாஜி கணேசன், ரத்ன மாலா ஆகியோரின் பெயர்களை இந்த பதிவில் குறிப்பிட்டு 1-1-2016 அன்று மீண்டும் திருத்தி இருக்கிறேன். நான் முதலில் போட்டிருந்த இந்த பதிவின் ஒரு பகுதியை பெரிய மனிதருக்கு (ராகவேந்திரா என்பவருக்கு) பதில் சொன்னதை மட்டும் எடுத்து ரிப்ளை வித் கோட் போட்டு ரவிகிரான் சூரியா என்ற பதிவர் பதிவு 327-ல் எடுத்து போட்டு எனக்கு மறைமுகமாக பதில் சொல்லி இருக்கிறார் (மக்கள் திலகம் திரி இதே பக்கம் பதிவு 327) அவரும் கூட பெரிய மனிதர் தனது பதிவை நீக்கிவிட்டார் என்று நான் கூறியதையோ அல்லது அவராகவோ உண்மையை மறுக்கவில்லை என்பதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும்.
சிவாஜி கணேசனுக்கும் ரத்னமாலாவுக்கும் இருந்த அந்தரங்க தொடர்புக்கான விவரங்கள் சிவாஜியின் நிழல் மனைவி என்ற தலைப்பில் இணையதளத்தில் உள்ளது. ஆனந்த விகடன் பத்திரிகையில் வேலை செய்த பிரகாஷ் என்பவர் விகடன் டயரி என்ற தனது பிளாக்கில் இது பற்றி கூறியுள்ளார். இவ்வளவுக்கும் அவரும் சிவாஜி கணேசன் ரசிகர்தான். அவரது பிளாக்கிலேயே கூறியுள்ளார். அவரது விருப்ப நடிகரை புகழ்ந்தும் எழுதியுள்ளார். முதலில் அந்த இணையதள பதிவை நீக்கித்தான் இருந்தேன். ஆனாலும் மாற்று திரியினர் தொடர்ந்து மக்கள் திலகம் பற்றி அவதூறாக எழுதுவதால் கோபத்தில் மீண்டும் அதன் இணைப்பை தருகிறேன். எல்லாரும் உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. சிவாஜி கணேசன் என்ன யோக்கியவான்?
http://vikatandiary.blogspot.in/2009...g-post_28.html
Last edited by Shahriyar Akbar; 1st January 2016 at 05:38 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th December 2015 03:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks