-
17th December 2015, 09:40 AM
#431
Junior Member
Regular Hubber

Originally Posted by
muthaiyan ammu
super... Deivame.. Vaalga..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th December 2015 09:40 AM
# ADS
Circuit advertisement
-
17th December 2015, 11:06 AM
#432
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
17th December 2015, 11:20 AM
#433
Junior Member
Veteran Hubber

Courtesy : Facebook - by Mr.Boominathan Andavar
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
17th December 2015, 12:06 PM
#434
Junior Member
Veteran Hubber

Originally Posted by
suharaam63783
சக்கரவர்த்திகளின்- ஏக சக்கரவர்த்தி மக்கள்திலகம் mgr., புகழையோ, பெருமையையோ, ஈடு இணையில்லா அவர்தம் மாண்பினையோ, திரை உலகிலோ, அரசியல் உலகிலோ யாரும், எவரும் நினைத்து கூட பார்க்க முடியாது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லையென்பது எல்லோரும் அறிந்த உண்மை... திரு செல்வகுமார் சார் தாங்கள் தந்திருக்கும் விவரங்களின் ஒரு பகுதி 1972- ஆண்டுகளுக்கு பின்னர் மட்டுமே...அதற்கும் முன்னாள் (1972) ஆண்டுகளிலும் அட்டவணை விவரங்கள் பல உள்ளன... அதனால் வேறு மன கிலேசங்கள் உண்டாக்க வேண்டாம் என கருதி அமைதியாக உள்ளோம்...
Dear Suharaam Sir,
What are you trying to put up / Claim ?
Kindly do not mention flat statements like this.
The only reason why i did not respond to those statistics of Prof. Sir is, that it would start fresh debate / arguments, which i mentioned already.
It is not that I cannot give such details about the number of days run films of Makkal Thilagam Avargal. But what is the use ? .
Like your "அட்டவணை" "விவரங்கள்", we too have and which I can also source and get it !
For Example : with reference to the Rajapart Rangadurai reference of Prof, sir, I could have posted immediately, the following 2 week's advertisement given by distributors ( what i have) But i did not do it because, if i get on like that, the debate and argument would only continue and never will a FULL STOP Happen. Like your kindself, many pooh poohed Raja Raja Chozhan with misleading statement with reference to the collection of the film too...I am giving you proof of 2 weeks collection of Raja Raja Chozhan so that you can look at it : It is a matter of time, where we could source the RELIABLE, AUTHENTIC data in the form of Advertisement.
RAJAPART RANGADURAI ( 2 Week's CHS Advertisement )- Courtesy www.nadigarthilagam.com

RAJA RAJA CHOZHAN ( 2 week's Collection Advertisement that too amidst severe POWERCUT times)- Courtesy Mr. Senthilvel, KOVAI

Even Now, I would not have put up the above ads, But, am doing only to clear your mind and explain you that EVERY VETERAN will have such details.
I too "மன கிலேசங்கள் உண்டாக்க வேண்டாம் என கருதி " keeping quiet and want to move to next level on our friendship / relationship rather than ponder over who was better etc., etc., which are increasing the blood pressure levels of all of us as we are very sensitive and true to our demi gods !
There is NO ANSWER TO WHETHER LORD SHIVA IS GREATER (or) LORD VISHNU IS GREATER !
THAT QUESTION ITSELF IS WRONG AND SHOULD NEVER ARISE IS WHAT MY CONTENTION IS !
Regards
RKS
Last edited by RavikiranSurya; 17th December 2015 at 12:37 PM.
-
17th December 2015, 12:34 PM
#435
Junior Member
Veteran Hubber
மலரும் நினைவுகள் :
1978ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் வந்த வைகுண்ட ஏகாதசி அன்று, சென்னை சத்யம், சாந்தம், சுபம் ஆகிய மூன்று திரையரங்குகளிலும், நம் மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் "ஆயிரத்தில் ஒருவன்" திரையிடப்பட்டது.

மூன்று அரங்குகளிலும், HOUSE FULL ஆகி வரலாறு படைத்தது.
உலக சினிமா வரலாற்றில், நள்ளிரவு காட்சியில், ஒரே திரைப்படம், மூன்று அரங்குகளில் திரையிடப்பட்டு, அனைத்திலும், அரங்கு நிறைந்தது ஒரு மாபெரும் சாதனை. இந்த சாதனையை நிகழ்த்த நம் புரட்சித்தலைவரால் மட்டுமே முடியும்.
இந்த அரங்குகளில் டிக்கெட் கிடைக்காமல், ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்கள் (என் நண்பர் தபால் அலுவலக திரு, கே. பாபு உட்பட) . . அன்று, அதே நாளில் விடியற்காலை காட்சியாக சென்னை ஓடியன் அரங்கில் திரையிடப்பட்ட, எழில் வேந்தனின் "பணம் படைத்தவன்" காவியத்தை கண்டு களித்தனர். அங்கும், HOUSE FULL தான்.

-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
17th December 2015, 12:56 PM
#436
Junior Member
Regular Hubber

Originally Posted by
makkal thilagam mgr
அட்டகாசமான போஸ். சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th December 2015, 01:00 PM
#437
Junior Member
Regular Hubber

1968ம் ஆண்டிலேயே நமது காவியத் தலைவன் வசூல் சக்கரவர்த்தி நடித்த ரகசிய போலீஸ் 115 திரைப்படம் சென்னையில் மட்டும் அதுவும் வெறும் பத்தே நாட்களில் மொத்த வசூல் ரூ.2,37,470.44. ஆகியுள்ளது. இந்த வசூல் வெறும் சென்னையில் மட்டுமே. அதுவும் 10 நாட்களில். தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் அதுவும் 2 வாரங்களில் ஈஸியாக 30 லட்சத்தை தாண்டும்.
Last edited by MGR RAJKUMAR; 17th December 2015 at 01:03 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th December 2015, 01:06 PM
#438
Junior Member
Regular Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
நன்றி முத்தையன் சார்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th December 2015, 01:20 PM
#439
Junior Member
Veteran Hubber

Originally Posted by
MGR RAJKUMAR
1968ம் ஆண்டிலேயே நமது காவியத் தலைவன் வசூல் சக்கரவர்த்தி நடித்த ரகசிய போலீஸ் 115 திரைப்படம் சென்னையில் மட்டும் அதுவும் வெறும் பத்தே நாட்களில் மொத்த வசூல் ரூ.2,37,470.44. ஆகியுள்ளது. இந்த வசூல் வெறும் சென்னையில் மட்டுமே. அதுவும் 10 நாட்களில். தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் அதுவும் 2 வாரங்களில் ஈஸியாக 30 லட்சத்தை தாண்டும்.
ராஜ்குமார் சார்
மிகவும் சந்தோஷம் ...!
ராஜ ராஜ சோழன் 2 வாரம் ருபாய் 25,00,000 விளம்பரம் போல நீங்கள் (அனுமானம் செய்யும் ஈசியாக தாண்டும்) விளம்பரம் இருந்தால் பதிவிடுங்கள் பார்த்து சந்தோஷம் இருவருமே அடையலாம் !
யார் செய்தாலும் சாதனை சாதனைதானே ! இல்லை என்று கூற இயலுமா என்ன ?
1968 இதே போல விளம்பரம் கிடைத்தால் நானும் பதிவிடுகிறேன் நீங்களும் சந்தோஷம் அடையுங்கள்
இவ்வளவுதானே விஷயம் ராஜ்குமார் சார் !
Last edited by RavikiranSurya; 17th December 2015 at 01:31 PM.
-
17th December 2015, 01:24 PM
#440
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Shahriyar Akbar
ந்யாயத்துக்கு குரல் கொடுத்த செல்வகுமார்,(சார், நான் உங்கள பார்த்தது கிடையாது. பேசியது கிடையாது. உங்களக்கு கம்பியூட்டர் மூளை) ஜெயசங்கர், சுகாராம், ராஜ்குமார் ஆகியவர்களுக்கு நன்றி.
சர்ச்சையான பதிவுகளை அவர்கள் திரியில் நீக்கிய நண்பருக்கும் அவருக்கு வேண்டுகோள் விட்ட நண்பருக்கும் நன்றி.
நல்லிணக்கம் பற்றி எங்களுக்கு சொல்லும் பெரிய மனிதர் முதலில் அவர்கள் திரியில் பாடம் சொல்லட்டும் எனவும், நடிகையுடன் நடிகருக்கு உள்ள தொடர்பை எல்லாருக்கும் தெரிந்ததுதான் என்று அவர் ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்றும் நேற்று பதிவு போட்டிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு தனது பதிவை நீக்கி விட்ட பெரிய மனிதருக்கும் நன்றி.
தங்களின் பாராட்டுக்களினால் நான் கவுரவிக்கப்பட்டாலும், எல்லாப் புகழும் நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் புரட்சித்தலைவருக்கே !
நன்றி ! நன்றி ! நன்றி !
Last edited by makkal thilagam mgr; 17th December 2015 at 01:39 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks