-
17th December 2015, 07:17 PM
#11
Junior Member
Platinum Hubber

Originally Posted by
RavikiranSurya
சார்
ஒரே ஒரு கேள்வி - இதற்க்கு நான் பதில் எழுதவேண்டும் என்று எதிர்பார்கிறீர்களா ?
Rks
நம் திரியின் நெறியாளர் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..இந்த ஆர்கேஎஸ் என்னும் நண்பர்..அவரது திரியில் எந்த பதிவுகளையும் மேற்கொள்ளாமல் நமக்கு தேவையில்லாமல் நம் திரியில் பதிவுகளை மேற்கொண்டு..நமது பதிவுகளுக்கு தடங்கள் ஏற்படுத்துகிறார்..நேற்று..என் நண்பர் வேலூர் ராமமூர்த்தி அவர்களிடம் இந்த பாகத்தில் உங்களது பதிவு இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை செல்பேசி வழியாக வைத்தேன்..அவரும் நம் தலைவரை மதித்து பதிவை செய்துள்ளார்..அவருக்கு என் நன்றி..தேவையில்லாத பதிவுகளை நீக்குவது உங்கள் கடமை..தயவு செய்து மேற்கண்ட திரியின் ரசிகனை நமது பதிவுகளில் மேற்கொள்ளாமல் தவிர்ப்பது உங்கள் கடமை..இனிமேலும் இந்த நபரின் பதிவுகள் தொடர்ந்தால்..எங்களது எனது பதிவுகள் செய்ய முடியாது..தலைவரின் பதிவுகளை மேற்கொள்வதற்கு வேறு ஊடகங்கள் எங்களுக்கு உண்டு..இது எங்களது கடைசி வேண்டுகோள்..தலைவரின் பதிவுகளை மேற்கொள்வதுதான் எங்கள் கடமை..இந்த மாதிரி ? ஆளுக்கெல்லாம் பதில் சொல்லுவது எங்களது வேலை அல்ல..எங்களுக்கும் வேலை உள்ளது..அவருக்கு கிடையாது அவருக்கு இது பொழுது போக்கு என்று நினைக்கிறன்.. உங்களது பதிலை உடனே நாங்கள் எதிர்பார்க்கிறோம்..வாழ்க தலைவர் வளர்க அவரின் பக்தர்கள்..அன்புடன் முத்தையன்
Last edited by Muthaiyan Ammu; 17th December 2015 at 07:22 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
17th December 2015 07:17 PM
# ADS
Circuit advertisement
Bookmarks