-
17th December 2015, 02:57 PM
#451
Junior Member
Regular Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
17th December 2015 02:57 PM
# ADS
Circuit advertisement
-
17th December 2015, 03:41 PM
#452
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
17th December 2015, 03:45 PM
#453
Junior Member
Veteran Hubber

Originally Posted by
makkal thilagam mgr
Great Effort From the Compiler of this !
It actually says the time and effort the person has put for preparing this !
Nice one Selvakumar Sir !
RKS
-
17th December 2015, 03:48 PM
#454
Junior Member
Diamond Hubber
மதுரை, மார்ச் 6 1977
கருணாநிதிக்கு சிவாஜி கணேசன் பதில்!
நான் பேசியதால்தான் உங்கள் வசனங்கள் புகழ் பெற்றன!!
தீ.மு.க தலைவருக்கு நடிகர் திலகம் பதில் அளித்துள்ளார்:
நான் பேசியதால்தான் உங்கள் வசனங்கள் புகழ் ஏற்பட்டுள்ளது. உங்களது அரசை அடித்து முச்சந்தியில் விசுவது போல் மக்கள் விசி விட்டார்கள், ஏன் என்ற கேட்க நாத்தில் இல்லை என்று நடிகர் திலகம் நெல்லையில் பேசினார்.
எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதியின் அரசியல் எப்படி என்று தெரியும். நாங்கள் பார்த்து வந்தவர் தானே? கருணாநிதியின் அரசியல் பிரவேசம் எப்படி என்று எங்கள் இருவருக்கு நன்றாக தெரியும்.
கலையை தாயாக நினைபவர்கள் நங்கள். நாட்டைப் பாதுகாப்பதில் நாங்கள் இருவரும் போட்டி போடுகிறோம்.
The above text is edited. Why Nadigar Thilagam responded, because the then DMK Chief[?] made nasty press release [ which nobody will like (leave alone NT fans)].
I do not want to post what DMK said for which NT responded.
Thanks.
Last edited by saileshbasu; 17th December 2015 at 03:53 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th December 2015, 07:17 PM
#455
Junior Member
Platinum Hubber

Originally Posted by
RavikiranSurya
சார்
ஒரே ஒரு கேள்வி - இதற்க்கு நான் பதில் எழுதவேண்டும் என்று எதிர்பார்கிறீர்களா ?
Rks
நம் திரியின் நெறியாளர் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..இந்த ஆர்கேஎஸ் என்னும் நண்பர்..அவரது திரியில் எந்த பதிவுகளையும் மேற்கொள்ளாமல் நமக்கு தேவையில்லாமல் நம் திரியில் பதிவுகளை மேற்கொண்டு..நமது பதிவுகளுக்கு தடங்கள் ஏற்படுத்துகிறார்..நேற்று..என் நண்பர் வேலூர் ராமமூர்த்தி அவர்களிடம் இந்த பாகத்தில் உங்களது பதிவு இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை செல்பேசி வழியாக வைத்தேன்..அவரும் நம் தலைவரை மதித்து பதிவை செய்துள்ளார்..அவருக்கு என் நன்றி..தேவையில்லாத பதிவுகளை நீக்குவது உங்கள் கடமை..தயவு செய்து மேற்கண்ட திரியின் ரசிகனை நமது பதிவுகளில் மேற்கொள்ளாமல் தவிர்ப்பது உங்கள் கடமை..இனிமேலும் இந்த நபரின் பதிவுகள் தொடர்ந்தால்..எங்களது எனது பதிவுகள் செய்ய முடியாது..தலைவரின் பதிவுகளை மேற்கொள்வதற்கு வேறு ஊடகங்கள் எங்களுக்கு உண்டு..இது எங்களது கடைசி வேண்டுகோள்..தலைவரின் பதிவுகளை மேற்கொள்வதுதான் எங்கள் கடமை..இந்த மாதிரி ? ஆளுக்கெல்லாம் பதில் சொல்லுவது எங்களது வேலை அல்ல..எங்களுக்கும் வேலை உள்ளது..அவருக்கு கிடையாது அவருக்கு இது பொழுது போக்கு என்று நினைக்கிறன்.. உங்களது பதிலை உடனே நாங்கள் எதிர்பார்க்கிறோம்..வாழ்க தலைவர் வளர்க அவரின் பக்தர்கள்..அன்புடன் முத்தையன்
Last edited by Muthaiyan Ammu; 17th December 2015 at 07:22 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
17th December 2015, 08:35 PM
#456
Junior Member
Diamond Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
நம் திரியின் நெறியாளர் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..இந்த ஆர்கேஎஸ் என்னும் நண்பர்..அவரது திரியில் எந்த பதிவுகளையும் மேற்கொள்ளாமல் நமக்கு தேவையில்லாமல் நம் திரியில் பதிவுகளை மேற்கொண்டு..நமது பதிவுகளுக்கு தடங்கள் ஏற்படுத்துகிறார்..நேற்று..என் நண்பர் வேலூர் ராமமூர்த்தி அவர்களிடம் இந்த பாகத்தில் உங்களது பதிவு இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை செல்பேசி வழியாக வைத்தேன்..அவரும் நம் தலைவரை மதித்து பதிவை செய்துள்ளார்..அவருக்கு என் நன்றி..தேவையில்லாத பதிவுகளை நீக்குவது உங்கள் கடமை..தயவு செய்து மேற்கண்ட திரியின் ரசிகனை நமது பதிவுகளில் மேற்கொள்ளாமல் தவிர்ப்பது உங்கள் கடமை..இனிமேலும் இந்த நபரின் பதிவுகள் தொடர்ந்தால்..எங்களது எனது பதிவுகள் செய்ய முடியாது..தலைவரின் பதிவுகளை மேற்கொள்வதற்கு வேறு ஊடகங்கள் எங்களுக்கு உண்டு..இது எங்களது கடைசி வேண்டுகோள்..தலைவரின் பதிவுகளை மேற்கொள்வதுதான் எங்கள் கடமை..இந்த மாதிரி ? ஆளுக்கெல்லாம் பதில் சொல்லுவது எங்களது வேலை அல்ல..எங்களுக்கும் வேலை உள்ளது..அவருக்கு கிடையாது அவருக்கு இது பொழுது போக்கு என்று நினைக்கிறன்.. உங்களது பதிலை உடனே நாங்கள் எதிர்பார்க்கிறோம்..வாழ்க தலைவர் வளர்க அவரின் பக்தர்கள்..அன்புடன் முத்தையன்

திரு முத்தையன் அவர்களுக்கு,
தாங்கள் இரவு பகல் பாராது
தங்களின் உடல்நலத்தைக்கூட பொருட்படுத்தாது
தொடர்ந்து நமது இதய தெய்வம் மக்கள் திலகத்தின்
படங்களைப்பதிவிட்டு - நமது பதிவாளர்கள் -
பார்வையாளர்கள்
அனைவரின்
அபரிமிதமான
அன்பைபெற்றவர்.
இந்த மையம் திரி பொதுவான திரி -
இதில் பதிவிடும் நண்பர்களை பதிவிடாதே என்று
யாரும் கூறமுடியாது. தவறாக பதிவிடாதீர்கள்
என்று வேண்டுமானால் கூறலாம். அதுவும் தவறான
செய்தியாக இருந்தால் மட்டும்.
ஆகவே நாம் நமது பதிவுகளை தொடர்ந்து பதிவிடுவோம்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
17th December 2015, 09:02 PM
#457
Junior Member
Diamond Hubber
1981
-
17th December 2015, 09:14 PM
#458
Junior Member
Diamond Hubber
1984 - really?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th December 2015, 09:24 PM
#459
Junior Member
Diamond Hubber
1984 - இப்படிபட்ட தேறுதல் பிரச்சாரம் உலகில் நடந்ததுண்டா?
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th December 2015, 09:45 PM
#460
Junior Member
Diamond Hubber
1969
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks