-
20th December 2015, 11:22 PM
#10
Junior Member
Platinum Hubber
இன்று (20/12/2015) பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை , சென்னை ராமாவரத்தை
அடுத்த மணப்பாக்கத்தில் சமீபத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
ஏழை எளியோருக்கு இலவசமாக உடைகள் , சிறியவர் முதல் பெரியவர் மற்றும்
மகளிருக்கு , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில், சைதை திரு. ராஜ்குமார்
அவர்களின் உதவியால் வழங்கப்பட்டன. இந்த நற்பணியில் நானும் இணைந்து
செயலாற்றினேன். நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில நண்பர்களின்
பார்வைக்கு .
ஆர். லோகநாதன்.
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks