Quote Originally Posted by ravichandrran View Post
திரு பாஸ்கரன் அவர்களுக்கு,

600 பதிவுகளை பதிந்து மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் பங்கு கொள்ளும் தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

நமது திரியின் 20ம் பாகத்தை துவங்க தாங்கள் தயாராக இருங்கள். நமது நண்பர்களின் அதிவேக பதிவுப்பணி நமக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது.
அன்புத் தலைவனின்

வழி நடக்கும்


அற்புதத் தம்பிகள்

கொண்ட எம் விழா நாயகன்

நூற்றாண்டு காணும்


பொன்மனச் செம்மல்


புகழ் பாட

நான் என்ன தவம் செய்தனன்