-
6th January 2016, 09:11 PM
#71
Junior Member
Seasoned Hubber
-
6th January 2016 09:11 PM
# ADS
Circuit advertisement
-
6th January 2016, 09:50 PM
#72
Junior Member
Junior Hubber
சைதை ராஜ் குமார் அண்ணன்.... நேற்று இந்நேரம் அவருடன் செல்லில் பேசி நலம் விசாரித்தேன்.... மிகவும் அருமையான கள பணியாளர்.... நல்ல பாசிடிவ் வேவ்ஸ் அவருடன் எப்போதும் இருக்கும்....
வருத்தத்தை தாண்டிய உணர்வுடன்.....
-
6th January 2016, 10:11 PM
#73
Junior Member
Diamond Hubber
-
6th January 2016, 11:36 PM
#74
Junior Member
Veteran Hubber
மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

மிகவும் சிறந்ததொரு நற்பணி ஆற்றியவரை நாம் இழந்து விட்டோம்.மக்கள்திலகத்தின் பக்தர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும்.
Last edited by MGRRAAMAMOORTHI; 6th January 2016 at 11:43 PM.
-
7th January 2016, 04:54 AM
#75
Junior Member
Platinum Hubber
Very sad shock news about Rajkumar's sudden demise.
May his soul rest in peace.A great loss to our mandrams.
-
7th January 2016, 08:11 AM
#76
Senior Member
Seasoned Hubber
திரு ராஜ்குமார் அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், இத்துயரைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தர இறைவனை வேண்டுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th January 2016, 08:32 AM
#77
Junior Member
Diamond Hubber
NO WORDS
-
7th January 2016, 11:27 AM
#78
Junior Member
Regular Hubber

Originally Posted by
ravichandrran
மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
வெள்ளத்தில் தன் உயிரை பற்றி கவலைபடாமல் பலபேரை காப்பாற்றிய சுத்த வீரன். நிவாரண பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய களப்பணியாளர். புரட்சி தலைவரின் பக்தர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.
-
7th January 2016, 12:26 PM
#79
Junior Member
Senior Hubber

Originally Posted by
saileshbasu
Congrats Sri. MGRbaskaran for touching the 600th milestone.
எத்தனை பெரிய மனிதர்கள்
எத்தனை சிறந்த பதிவுகள்
எனது பதிவுகள் மிகவும் சொற்பம்
நன்றிகள்
என்றும் என் தலைவன்
புகழ் பாடும்
தொண்டன்
-
7th January 2016, 12:30 PM
#80
Junior Member
Senior Hubber
மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
வெள்ளத்தில் தன் உயிரை பற்றி கவலைபடாமல் பலபேரை காப்பாற்றிய சுத்த வீரன். நிவாரண பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய களப்பணியாளர். புரட்சி தலைவரின் பக்தர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.
திரு ராஜ்குமார் அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், இத்துயரைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தர இறைவனை வேண்டுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
NO WORDS
மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
வெள்ளத்தில் தன் உயிரை பற்றி கவலைபடாமல் பலபேரை காப்பாற்றிய சுத்த வீரன். நிவாரண பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய களப்பணியாளர். புரட்சி தலைவரின் பக்தர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.
திலகத்தின் தீவிர பக்தரும்
எனது அன்பு நண்பருமான
சைதை திரு ராஜ்குமார் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
வெள்ளத்தில் தன் உயிரை பற்றி கவலைபடாமல் பலபேரை காப்பாற்றிய சுத்த வீரன். நிவாரண பொருள்களை ஏழைகளுக்கு வழங்கிய களப்பணியாளர். புரட்சி தலைவரின் பக்தர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்.
Very sad shock news about Rajkumar's sudden demise.
May his soul rest in peace.A great loss to our mandrams
samples of many condolense towards our thalaivan muthal thondan.
வான் மேகமும்
வந்திடாதோ
வையத்தில்
மன்னவன் புகழ் பாடும்
தென்னவன்
தமிழ் போற்றும்
சைதை ராஜ் குமார்
அண்ணன்
மக்கள் திலகமுடன்
உடன் சேர்ந்து
இறைவனும் தொண்டனுமாய்
ஒன்றாக
பவனி வரும்
காட்சி
காண
வான் மேகமும்
வந்திடாதோ
வந்தெம்
அண்ணனவன் குடும்பத்தார்
தமக்கு
ஆறுதல்
சொல்லிடுவாரோ
Last edited by mgrbaskaran; 7th January 2016 at 12:57 PM.
Bookmarks