-
21st January 2016, 10:12 PM
#861
Junior Member
Platinum Hubber

சென்னை சைதாபேட்டையில் வரும் 31/01/2016 ஞாயிறு அன்று மாலை மறைந்த
திரு. எஸ். ராஜ்குமார் அவர்களுக்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற உள்ளது.
அவரது உற்றார், உறவினர், குடும்பத்தினர் மற்றும் பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற
அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ளுமாறு
வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் முகவரி விரைவில் திரியில் பதிவிடப்படும்.
ஆர். லோகநாதன்.
Last edited by puratchi nadigar mgr; 21st January 2016 at 10:20 PM.
-
21st January 2016 10:12 PM
# ADS
Circuit advertisement
-
21st January 2016, 10:21 PM
#862
Junior Member
Diamond Hubber
நாளை முதல் (22.01.2016)
கோவை
டிலைட் திரை அரங்கில்
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான
வெற்றிக்காவியம்
விவசாயி.
கடவுள் என்னும் முதலாளி என்ற பாடல் காட்சி இதே கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை கல்லூரியில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st January 2016, 10:23 PM
#863
Junior Member
Platinum Hubber

Originally Posted by
ravichandrran
நேற்று (20/01/2016) இரவு 10 மணிக்கு ஜெயா மூவிஸில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
கதை எழுதி நடித்த "கணவன் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st January 2016, 10:26 PM
#864
Junior Member
Diamond Hubber
-
21st January 2016, 10:30 PM
#865
Junior Member
Diamond Hubber
-
21st January 2016, 10:34 PM
#866
Junior Member
Diamond Hubber

Courtesy - Mr.BHOOMINATHAN ANDAVAR, MUMBAI.
-
21st January 2016, 10:35 PM
#867
Junior Member
Veteran Hubber
Last edited by makkal thilagam mgr; 21st January 2016 at 10:39 PM.
-
21st January 2016, 10:36 PM
#868
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st January 2016, 10:45 PM
#869
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st January 2016, 10:47 PM
#870
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ravichandrran
நாளை முதல் (22.01.2016)
கோவை
டிலைட் திரை அரங்கில்
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான
வெற்றிக்காவியம்
விவசாயி.
கடவுள் என்னும் முதலாளி என்ற பாடல் காட்சி இதே கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை கல்லூரியில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கவிஞர் மருதகாசி எழுதிய பாடல்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரபலமான பாடல் : கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி
thanks for additional and special news on the shooting spot.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks