-
19th February 2016, 03:46 AM
#1011
Senior Member
Veteran Hubber
maname kaNamum maravaadhe jagadeesan malar padhame
moham moozhgi paazhaagaadhe maaya vaazhvu sadhamaa
vaNakkam RD !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
19th February 2016 03:46 AM
# ADS
Circuit advertisement
-
19th February 2016, 08:27 AM
#1012
Senior Member
Seasoned Hubber
வணக்கம் ராஜ்! 
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்த பிம்பம் வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்...
-
19th February 2016, 08:29 AM
#1013
Administrator
Platinum Hubber
தீயில் விழுந்த தேனா இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா இல்லை தாயும் ஆனவனா
Sent from my SM-G920F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
19th February 2016, 08:34 AM
#1014
Senior Member
Seasoned Hubber
ஹாய் வேலன்! 
தேன் குடிச்ச நிலவு விழி மயங்கம் இரவிது
தினம் தோறும் திருவோணம் தான்
கைபிடிச்ச உறவு கதை எழுதும் அழகிது
திருச்சூரில் திருக்கோலம் தான்...
-
19th February 2016, 08:41 AM
#1015
Administrator
Platinum Hubber
Hi RD 😀
திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை
Sent from my SM-G920F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
19th February 2016, 08:52 AM
#1016
Senior Member
Seasoned Hubber
பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி...
-
19th February 2016, 09:09 AM
#1017
Administrator
Platinum Hubber
கண்ணே..கனியே..முத்தே..மணியே..அருகே வா...****
கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்னவா
Sent from my SM-G920F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
19th February 2016, 09:45 AM
#1018
Junior Member
Seasoned Hubber
வணக்கம் தமிழ் பாடல் ரசிகர்களே
தேன் சிந்துதே வானம்
உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
-
19th February 2016, 10:30 AM
#1019
Senior Member
Senior Hubber
hi rd velan uv rajraj sir ethukkum irukkattum solli vachchukkuvOm hi madhu priya 
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேனொளி ஈஈ வீசுதே ஏ ஏ..
தூரிகை எரிகின்ற போது
இந்தத் தாளினில் ஏதும் எழுதாது
நிதம் கனவு எனதுணர்வு
விதை புதிது நிலம் பழுது
எனக்கொரு மலர் மாலை நீஈஈ வாங்க வேண்டும்
அது எதற்கோ ஓ ஓ..
-
19th February 2016, 10:35 AM
#1020
Administrator
Platinum Hubber
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks