-
1st March 2016, 12:24 PM
#11
Senior Member
Senior Hubber
மணமாகி இருவரில் ஒருவருக்கு தீரா நோய் வந்து சேர அழுது பின் அணையும் விளக்காகும் கதை....// ஒய்ட் ட்ரஸ்ல ஹீரோயின் வரா மாதிரி ஒரு பாட் இருக்கே..
இதய மலரா.. தெரியலை..ஆனா இதயவீணை, லவ் பேர்ட்ஸ்,சொல்லத் தான் நினைக்கிறேன் எல்லாம் மணியனின் கதை..(இப்போல்லாம் மணியனின் கதை படிக்க முடியாத்..ரொம்ப கஷ்டம்) அவர் உன்னை ஒன்று கேட்பேன், உண்மை செல்ல வேண்டும், என்னைப் பாடச் சொன்னால், என்ன பாடத்தோன்றும் என வரிக்கு ஒரு நாவல் என நான்கு எழுதினார்..
-
1st March 2016 12:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks