-
11th March 2016, 11:36 AM
#1521
Senior Member
Senior Hubber
ஒருத்தி ம்கனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
ஹாய் நவ் ஆர்டி ராஜ் ராஜ் சார்
-
11th March 2016 11:36 AM
# ADS
Circuit advertisement
-
11th March 2016, 05:02 PM
#1522
Administrator
Platinum Hubber
அழகி நீ பேரழகி அழகான கண்ணழகி
அம்மா நீ காலழகி ஆத்தா நீ காதழகி
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
11th March 2016, 05:07 PM
#1523
Senior Member
Senior Hubber
அழகான மலையாளம்
மலையாளக் கடலோரம்
கடலோரம் சேர்த்தமலை
சேர்த்த மலை எங்க மலை..
-
11th March 2016, 05:52 PM
#1524
Administrator
Platinum Hubber
vanakkam Kannan!
enna saapaadu innikku?
மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலை ஆடை கலையாமல் தலையாட்டும் அருவி
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
11th March 2016, 05:53 PM
#1525
Administrator
Platinum Hubber
ennoda simple lunch....
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th March 2016, 07:06 PM
#1526
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
NOV
ennoda "simple" lunch....
கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம்...
...புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு...
....ஏராளமான தட்டு... இனி இஷ்டம் போல வெட்டு...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
NOV liked this post
-
11th March 2016, 07:15 PM
#1527
Senior Member
Seasoned Hubber
ஆடை முழுதும் நனைய நனைய
மழை அடிக்குதடி
நெஞ்சில் ஆசை வெள்ளம் வழிய வழிய
அலை அடிக்குதடி
நீல விழிகள் மயங்கி மயங்கி
கதை படிக்குதடி
புது நினைவு வந்து மனதில் நின்று
குரல் கொடுக்குதடி...
-
11th March 2016, 07:53 PM
#1528
Administrator
Platinum Hubber
மழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
11th March 2016, 08:59 PM
#1529
Senior Member
Senior Hubber
எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா
//வாவ்.. நைஸ் லஞ்ச்..தாங்க்ஸ் வேலன்.. என் வீட்டில் என்னவாக்கும் இன்று..
கத்தரிக்காய் பொடிக்கறிமீது
வெள்ளரிக்காய் காரட் பைன் ஆப்பிள் தயிர் போட்ட சாலட்
அரைச்சு விட்ட கீரை குழம்பு
பூண்டு,சீராமிளகு அரைத்துப் பண்ணிய டெலிசியஷ் ப்ளஸ் கண்ணில் மழை வரவழைக்கும் ரசம்
இவை எல்லாம் பிசைந்து சாப்பிடுவதற்கு சாதத்திற்குப் பதிலாக மஞ்சள் உப்புப் போட்டு வேகவைக்கப் பட்ட காலிஃப்ளவர்
நல்ல கட்டித் தயிர் ரெண்டு கப்
(இது தான் என்னுடைய டயட் சாப்பாடு
) //
-
11th March 2016, 09:06 PM
#1530
Administrator
Platinum Hubber
Vaai oora seidha unga post, kadaisiyil chappunu aakidichu 😈
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்
Sent from my SM-G920F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks