Page 71 of 98 FirstFirst ... 2161697071727381 ... LastLast
Results 701 to 710 of 976

Thread: Conversing with songs

  1. #701
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    பேசுவது கிளியா...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #702
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பேசியது நானில்லை கண்கள் தானே
    நினைத்தது நானில்லை நெஞ்சம் தானே

  4. #703
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    என்ன நெனச்சே?

  5. #704
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே

  6. #705
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ

  7. #706
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஆக்சுவலா தரத்தில் குறை தான்.. 24 காரட் கூட .999 தான் முழுக்க ப்யூர்னு சொல்ல முடியாது//

    என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
    சொல்ல வார்த்தை இல்லையே

  8. #707
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //ஆக்சுவலா தரத்தில் குறை தான்.. 24 காரட் கூட .999 தான் முழுக்க ப்யூர்னு சொல்ல முடியாது//
    CK: As you (probably) know by now, I specialize in trivia and digression! 9999 stamped on gold means that it is 99.99% pure gold. This number is know as "Fineness." So, 9999 is also know as "four nines fine". The purest gold made today is six nines fine! Approximately 22000 tonnes of gold is owned by Indian households, and approximately 600 tonnes is used in jewellery production each year! And some people still think Indians are poor!

  9. #708
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓ. தாங்க்ஸ் ஃபார் தெ இன்ஃபோ ராகதேவன் இங்கே .999 தான் கிடைக்குது.. பட் 100 பெர்சண்ட் நு இல்லியே.. நான் சொல்ல வந்தது தங்கத்திலே ஒருகுறை இருந்தாலும் - அதன் அர்த்தம்..எப்போதும் தங்கம் தங்கம் தான் என்பது போல..பட் அதுலயே காரட் டிஃபர்ஸ் இல்லியா..பாடல் எழுதி வந்த கால கட்டத்தில் இது ஒரு பயங்கர காண்ட்ர வர்ஸின்னு கேள்விப்பட்டிருக்கேன்..

  10. #709
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
    சொல்ல வார்த்தை இல்லையே
    ஒரு வார்த்தை சொல்ல் ஒரு வருஷம் காத்திருந்தேன்

  11. #710
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பேசு என் அன்பே உன் அன்பை என் என்பேன்

Page 71 of 98 FirstFirst ... 2161697071727381 ... LastLast

Similar Threads

  1. which song?
    By ajay41aj in forum Current Topics
    Replies: 1
    Last Post: 16th October 2008, 05:46 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •