-
4th April 2016, 09:01 AM
#2171
Senior Member
Diamond Hubber
நூறு சதம் ஒத்துக்கிறேன் மதுண்ணா. நாம் ரெண்டு பேரும் ஒரே ரகம். ஆனா பிஸ்வஜித், நம்பியார் ஜாடை பற்றி நாம் ரெண்டு பேரும் ஒத்துமையா கருத்து சொன்னதுக்கு நம்ம ஜி போட்டாரே ஒரு 'சிவந்தமண்' சவுக்கு. காபகம் இருக்கா?
அப்புறம் 'அரங்கேற்றம்' முகத்திற்கும் மாலா சின்ஹா முகத்திற்கும் லேசா ஒத்துப் போகுது இல்லே. அதே 'அடிக்க வராதீங்கோ'.
-
4th April 2016 09:01 AM
# ADS
Circuit advertisement
-
4th April 2016, 09:03 AM
#2172
Senior Member
Diamond Hubber
hayyo hayyoo... I too think like that.. but many never accepted it
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th April 2016, 09:14 AM
#2173
Senior Member
Diamond Hubber
Originally Posted by
madhu
hayyo hayyoo... I too think like that.. but many never accepted it
பெரும்பாலும் அதிகமா யாரும் அச்செப்ட் பண்ணலைன்னா அப்ப அது கரீட்டுதான். அதாவது நமக்குள்ளால ஓடிக்கிட்டிருக்கிறது....இப்படி சொல்லலைன்னா அர்த்தம் வேற மாதிரி ஆயிடும் தமிழ்ல.
-
4th April 2016, 09:14 AM
#2174
Senior Member
Seasoned Hubber
ஹிந்திலே பிஸ்வஜித்துன்னு ஒரு நடிகர் இருந்தரா.. நான் நம்ம நம்பியார் தான் வில்லன் வேஷம் போக மிச்சமிருக்கும் நேரத்திலே ஹிந்தியில் ஹீரோவா ஆக்ட் குடுக்கறாருன்னு இருந்தேன்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
madhu thanked for this post
-
4th April 2016, 09:23 AM
#2175
Senior Member
Diamond Hubber
Originally Posted by
RAGHAVENDRA
ஹிந்திலே பிஸ்வஜித்துன்னு ஒரு நடிகர் இருந்தரா.. நான் நம்ம நம்பியார் தான் வில்லன் வேஷம் போக மிச்சமிருக்கும் நேரத்திலே ஹிந்தியில் ஹீரோவா ஆக்ட் குடுக்கறாருன்னு இருந்தேன்...
வணக்கம். வாங்க ராகவேந்திரன் சார். பிஸ்வஜித்தான் 'ஒன்று செந்த அன்பு மாறுமா?' பாடினார் தெரியுமா?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th April 2016, 09:37 AM
#2176
Senior Member
Veteran Hubber
parasmani to maayamani
The Hindi movie Parasmani was mentioned earlier. It was dubbed into Tamil as maayamaNi.
Here is a song from MaayamaNi
kothai un meni oLiyaa........
From the HIndi original Parasmani(1963)
roshan tumhi.......
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th April 2016, 10:16 AM
#2177
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
vasudevan31355
வணக்கம். வாங்க ராகவேந்திரன் சார். பிஸ்வஜித்தான் 'ஒன்று செந்த அன்பு மாறுமா?' பாடினார் தெரியுமா?
அதானா...p.b.s பாடின போதே நெனச்சேன்...ஏதோ ஹிந்தி டப்பிங் பாட்டு மாதிரி இருக்கே. அப்படின்னு...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th April 2016, 10:24 AM
#2178
Senior Member
Senior Hubber
//இது நம்ம சின்னாவுக்கு. 'பாவ மன்னிப்பு' வழங்குக சின்னா.// ம்ஹூஹூம் மாட்டேன்..வாஸ்ஸூ
//ஆனாலும் சிக்காவுக்கான ஸ்பெஷல் படம்தான் சூப்பர்.
கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம்... ஆங். // காலங்கார்த்தாலே நற நற பண்ண வெச்சுட்டீங்களே..
நினைத்தால் போதும் பாடுவேன் பிடிக்கும்..ஆக்சுவலா கீதாஞ்சலியையும் ஷீலுவையும் நான் கன்ஃப்யூஸ் பண்ணிக்குவேன்..
கீதாஞ்சலியோட கீ பாட் ஒண்ணு இருக்கே
என்ன தான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே..(சமயத்திலே கே ஆர் விவேற வந்து பாடறது கொஞ்ச்சூண்டு கடுப்பா இருக்கும்)
விழி பார்க்கச் சொன்னாலும் மனம் பேசச்சொல்லாது
மனம் பேசச் சொன்னாலும்
வாய் வார்த்தை வராது
அச்சம் பாதி ஆசை பாதி பெண்படும் பாடு
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
மலர்ப் பஞ்சணை மேலே உடல் பள்ளி கொள்ளாது - அது
பள்ளி கொண்டாலும் துயில் கொள்ள விடாது (அப்படியாம்மா)
ஒரு நேரம் கூட ஆசை நெஞ்சம் அமைதி கொள்ளாது
அமைதி கொள்ளாது நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
பேரழகிருந்தென்ன ஓர் ரசிகன் இல்லாமல் - தேன்
நிறைந்திருந்தென்ன பொன் வண்டு வராமல்
என்ன பெண்மை என்ன மென்மை இன்பம் இல்லாமல்- நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே..
முதல் இரவு வந்ததும் இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும் நான் உருகி நின்றதும் - என்
கன்னத்தின் மேல் கோலம் போட்டுத்துடிக்க வைத்ததும்
துடிக்க வைத்ததும் - நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
ம்ம் பெண்மையோட உணர்வுகளைச் சொல்லும் வரிகள் அதற்கு உயிர் கொடுத்த சுசீலாம்மாவின் குரல் போனஸாய் கீத்து (கேஆர்வி சொல் மாட்டேன்..ஏனோ
இந்தப் படத்தில் சோகையாய் இருப்பார்) (இரண்டாவது படம் தெரியும்..அதனாலென்ன கொஞ்சம் சாப்பிட்டிருக்கலாமில்லை )
காலங்கார்த்தால வரிகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாத்தினேன்...ம்ம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th April 2016, 11:08 AM
#2179
Senior Member
Senior Hubber
//No idea SiKa about this film which I have not seen full. But heard of these songs// Thanks si.se. எல்லா ப் பாட்டும் நல்லாவே இருக்கும்..பார்த்தாய் பார்த்தேன்..அதுவும் அந்தப் படம் தானே.. பாருங்க மூன்று ஜெ வந்து பேசினாலும் இதைக் கண்டுக்கவே இல்லை.. (ஜெ ஃபார் ஜாம்பவான்ஸ் ) (வாஸ்ஸூ மதுண்ணா ராகவேந்தர்) ஹையா இன்னிக்கு டார்கெட் ரீச் பண்ணிடலாம்..
-
4th April 2016, 11:42 AM
#2180
Senior Member
Diamond Hubber
//கீதாஞ்சலியோட கீ பாட் ஒண்ணு இருக்கே//
மறுபடியும் குழம்பிட்டேள் சின்னா. அது செம்மீன் சேச்சி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks