//No idea SiKa about this film which I have not seen full. But heard of these songs// Thanks si.se. எல்லா ப் பாட்டும் நல்லாவே இருக்கும்..பார்த்தாய் பார்த்தேன்..அதுவும் அந்தப் படம் தானே.. பாருங்க மூன்று ஜெ வந்து பேசினாலும் இதைக் கண்டுக்கவே இல்லை.. (ஜெ ஃபார் ஜாம்பவான்ஸ்) (வாஸ்ஸூ மதுண்ணா ராகவேந்தர்) ஹையா இன்னிக்கு டார்கெட் ரீச் பண்ணிடலாம்..
Bookmarks