-
8th April 2016, 07:55 PM
#2231
Senior Member
Diamond Hubber
சுசீலாம்மாவின் குரல் எல்லைக் கோட்டைக் கடந்து ஒலிக்கும் ... ஏனென்றால் அது பாடுவதற்கேற்ற தமிழ்..
http://www.dailymotion.com/video/xlh...-thamizh_music
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
8th April 2016 07:55 PM
# ADS
Circuit advertisement
-
8th April 2016, 07:56 PM
#2232
Senior Member
Diamond Hubber
சிக்கா...
என்ன.. என்ன ? மதன காம ராஜனின் மைத்துனன் பாட்டெல்லாம் தோண்டி எடுக்கிறீர் ? என்ன விவரம் ?
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th April 2016, 08:05 PM
#2233
Senior Member
Senior Hubber
ஏன்னாக்க இங்க இன்னிக்குக் காலையிலிருந்து இடைவிடாத மழை
நாளை வரைக்கும் இருக்குமாம்...
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th April 2016, 08:51 PM
#2234
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
வாசுஜி...
டைகர் தாத்தாச்சாரி படத்தில் ஈஸ்வரி பாடிய ஹிந்தி பாபி படப் பாடல் மெட்டில் அமைந்த "கண்ணாலே பார் கனி" கேட்டிருக்கியளா ?
யார் அந்த அம்மிணி ஆடறது ?
மதுண்ணா!
ஸாரி! பதிலளிக்க தாமதம் வேலைப்பளுவினால்.
நிஜமாகவே இந்தப் பாடல் நினைவில் இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன் கூட 'புலி' யை பார்த்து பாட்டை தள்ளி விட்டு விட்டேன். நீங்கள் பதிந்த பிறகு முழுதாக மீண்டும் பார்த்த போது சின்னாவின் 'புகை'. அப்புறம் லேசாக பொறி தட்டியது. ஆடும் அம்மிணியும் புச்சாகத் தெரியுது. அதிகம் பார்த்த மாதிரி நினைவில்லை. கண்டு பிடிப்போம். கண்டு பிடிப்போம்.
ஆனாக்கா 'கல்தூண்' திலக்ஜி மேஜரின் நாடகக் குழுவின் முக்கிய அங்கம். மேஜர் இதில் சான்ஸ் தந்தார் 'கல்தூணு'க்கு முன்னமேயே. இருந்தாலும் நாடக வாசனை பரிபூரணம். அதிலிருந்து திலக்கால் 'விலக்' முடியவில்லை. 'தூணி'லும் அப்படியே. 'நடிகர் திலக'த்தால் பிழைத்தார். பின்னால் சீரியல்களில் கொண்டை போட்டு சித்ரவதை செய்தார்.
மதுண்ணா!
'புலிதாத்தாமன்னிப்பு'
அப்படின்னாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருவது இல்லை... இல்லை... காதில் ஒலிப்பது 'சூலமங்கல'த்தின் நடுங்கும் குரலில் நடுவே ஒலிக்கும் 'என்னிடம் எதுவும் இல்லை'.... உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th April 2016, 08:55 PM
#2235
Senior Member
Senior Hubber
புலிதாத்தாமன்னிப்பு// கொஞ்சூண்டு மண்டை காஞ்சுட்டேன்..அப்புறம் புரிஞ்சுது
-
8th April 2016, 08:56 PM
#2236
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
சிக்கா...
என்ன.. என்ன ? மதன காம ராஜனின் மைத்துனன் பாட்டெல்லாம் தோண்டி எடுக்கிறீர் ? என்ன விவரம் ?
'மதன காமராசரே! மனதில் என்ன யோசனை?' அப்படின்னு ஷைலஜா பாடின மாதிரி ஒரு பாட்டு 'டக்'குன்னு மனசுல ஓடுதே... ஆருக்காவது புலப்படுதா?
-
8th April 2016, 08:57 PM
#2237
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
புலிதாத்தாமன்னிப்பு// கொஞ்சூண்டு மண்டை காஞ்சுட்டேன்..அப்புறம் புரிஞ்சுது

புத்திசாலிப்பா.
-
8th April 2016, 09:23 PM
#2238
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th April 2016, 10:44 PM
#2239
Senior Member
Senior Hubber
'ஆசை எப்போது உண்டானதோ
உதட்டின் ஓசை அப்போதே உண்டானது'.
(சின்னா எப்படியும் ஒரு பக்கத்துக்கு குறையாம விளக்குவார்) // என்ன ஒரு நம்பிக்கை.. 
ஸ்ரீதேவில பார்த்த படம்னா இது.. பட ஆரம்பத்திலயும் கமல் சிவகுமாருக்கு ஒரு பாட் இருக்கும்னு நினைவு.. ஜெ.சி யும் நன்னா இருந்ததா நினைவு..ஸ்ரீப்ரியா சொல்லவே வேண்டாம்.. 
நினைவூட்டலுக்கு நன்றிவாசு..
-
8th April 2016, 10:49 PM
#2240
Junior Member
Diamond Hubber
வ ந்தனம் அய்யா வந்தனம்
வந்த சனம் எல்லாம் குந்தணும்
மன்னாதி மன்னவராம்
திரியுலக வேந்தராம்
வாசு அண்ணாவுக்கு வந்தனம்...
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks