- 
	
					8th April 2016, 02:57 PM
				
					#581
				
				Junior Member
			
				Senior Hubber
			
 அசத்துவதே
 தொழிலாகி விட்டது
 உங்களுக்கு.
 
 அசந்து போய் நிற்பதே
 வேலையாகி விட்டது
 எங்களுக்கு.
 
- 
	
		Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
	 
- 
		
							8th April 2016 02:57 PM
						
							 # ADS
						
						Circuit advertisement
					
- 
	
					8th April 2016, 04:28 PM
				
					#582
				
				Junior Member
			
				Veteran Hubber
			
					  Originally Posted by  Muthaiyan Ammu  
  இன்று நானும் என் மனைவியும் இரவு காட்சிக்கு சேலம் அலங்கார்  தியடர்க்கு சென்றோம்..dts இல்லை.அந்த படத்திற்கான நவீன  தொழில் நுட்பங்கள்  ஏதும்  இல்லை..இது சம்பந்தமாக..சம்பந்த பட்ட  திரையரங்கின்  உரிமையாளரை..சந்திக்க முடியவில்லை..சம்பந்தமில்லாத நபர்கள்..படம் பார்த்தால் பார்..இல்லை என்றால்..காசை  வாங்கிட்டு  போ.. என்றார்கள்..டெக்னிக்கலாக  நான் கேட்ட கேள்விக்கு  அவர்களளால் பதில் சொல்ல முடியவில்லை..அதிக செலவு செய்து வெளியிடும்  படங்களின்  நிலை இதுதான்..நானும்  என் மனைவியும்  பார்க்க சென்ற படம் சிவகாமியின்  செல்வன்..என் பேவரிட்  சாங் இனியவளே..பாடல்..இந்த  பாடலுக்காகதான்   நான் படம்  பார்க்க  என் மனைவியுடன்  சென்றேன்..படத்தை  பார்க்காமல்  திரும்ப வந்து விட்டோம்..ரொம்ப  வருத்த மாக  இருக்கிறது  நண்பர்களே.. 
 
 இனிய நண்பர் திரு முதய்யன் அவர்களுக்கு
 
 நலம் நலம் அறிய ஆவல். நீண்டநாட்களுக்கு பிறகு சந்திக்கிறோம் மையத்தில்.
 
 தங்களுடைய பதிவிற்கு விளக்கங்கள்
 
 1) நவீன தொழில்நுட்பம் - DI செய்து பிறகு டிஜிட்டல் QUBE முறையில் வெளியீடு செய்துள்ள திரைப்படம் சிவகாமியின் செல்வன்.
 
 நவீன தொழிநுட்பம் என்பது பழைய படத்தினை டிஜிட்டல் முறையில் DI செய்து காட்சியமைப்பில் துல்லியத்தன்மை கொண்டுவந்து பிறகு திரயிடுவதாகும் ...அதற்கேற்றார்போல ஒலி...அமைப்பு மற்றும் இத்தியாதிகள் கொண்டதுதான் நவீன தொழில்நுட்பம். இத்தியாதி என்பது 3D / 2K format  போன்றவைகளாகும் என்பதை தாங்கள் அறியாதது அல்ல.
 
 நீங்கள் கேட்ட தொழில்நுட்ப கேள்விகளுக்கு திரை அரங்கில் முக்கால்வாசி பதிலே கிடைக்காது குறிப்பாக இரவு காட்சிகளுக்கு போகும் பட்சத்தில் !
 காரணம் தர குறைவான ஆட்கள்தான் இருப்பார்கள்.
 
 2) DTS ஒலி அமைப்பு செய்துள்ளதாக எந்த விளம்பரும் செய்யப்படவில்லை என்பது நீங்கள் அறிவீர்கள்.
 இருப்பினும் centralised sound system முறையில் இந்த திரைப்படம் DI - டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவானது என்பதில் எந்தளவும் ஐயம் வேண்டாம் .
 MONO TRACK முறையில் உள்ள ஒலி அமைப்பு கொண்ட படம் எனும்போது , அதனை பிரித்தெடுத்து DTS செய்தால் நல்ல இசைக்கு பதில் இரைச்சல் தான் கேட்கும்.
 அதுவும் நம் காதுகளுக்கு பல ஸ்பீக்கர் வாயிலாக வரும்போது கர்ண கொடூரமாக இருக்கும்.
 
 இதற்க்கு பதில் CSS முறையில் உள்ள ஒலி அமைப்பு எவ்வளவோ மேல். செவிக்கும் கஷ்டம் தராது. ORIGINALITY யும் கெடாது !
 மேலும் இதன் ஒலி அமைப்பு கெடாமல் இருந்ததால் பின்னணி இசை மற்ற படம் போல சேர்க்க தேவை வரவில்லை. செயற்கையான பின்னணி இசை சேர்த்தால் நன்றாக இருக்காது. காரணம் வாத்தியங்கள் வேறு இசை கொடுக்கும்....electronic KEYBOARD வேறு ஒலி எழுப்பும்.
 
 நீங்கள் படத்தை பார்க்காமல் வந்தது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. மற்றொருமுறை சந்தர்ப்பம் வரும் பட்சத்தில் தவறாமல் பார்க்கவும் !
 
 RKS
 
- 
	
		Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
	 
- 
	
					8th April 2016, 05:24 PM
				
					#583
				
				Junior Member
			
				Newbie Hubber
			
							Good Explanation Subbu. Happy BirthDay to you.
						 
- 
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
					9th April 2016, 12:00 AM
				
					#584
				
				Senior Member
			
				Seasoned Hubber
			
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
- 
	
		Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
	 
- 
	
					9th April 2016, 12:01 AM
				
					#585
				
				Senior Member
			
				Seasoned Hubber
			
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
- 
	
		Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
	 
- 
	
					9th April 2016, 12:02 AM
				
					#586
				
					#587
				
					9th April 2016, 12:03 AM
				
					#588
				
				Senior Member
			
				Seasoned Hubber
			
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
- 
	
		Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
	 
- 
	
					9th April 2016, 12:04 AM
				
					#589
				
				Senior Member
			
				Seasoned Hubber
			
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
- 
	
		Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
	 
- 
	
					9th April 2016, 12:05 AM
				
					#590
				
Bookmarks