-
14th April 2016, 09:53 PM
#3521
Junior Member
Veteran Hubber

WHILE GREETING THE DEVOTEES AND FANS OF OUR BELOVED GOD M.G.R. ON THE HAPPY OCCASION OF TAMIL NEW YEAR DAY, BEING TODAY, I CONGRATULATE Mr. YUKESH BABU FOR HIS HAVING CROSSED 5,000 POSTINGS.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th April 2016 09:53 PM
# ADS
Circuit advertisement
-
14th April 2016, 10:27 PM
#3522
Junior Member
Diamond Hubber
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக... மக்கள்திலகம் காவியங்கள் இடைவிடாது வெற்றி மேல் வெற்றி குவிக்க கரங்கள் கோற்போம்... அதே சமயம் வள்ளல்--- அவர்தம் இயக்கம் மேன்மேலும் வெற்றிக்கனி பறிக்க தோள் கொடுப்போம்...
-
14th April 2016, 10:31 PM
#3523
Junior Member
Diamond Hubber
Heartiest Greetings to our Brothers messers mr. Loganathan, & mr. Yukeshbabu for reaches milestones of our Makkalthilagam Thread likely 11001, 5001 onwards... Go Ahead...
-
14th April 2016, 10:44 PM
#3524
Junior Member
Diamond Hubber
நண்பர்களே இது விவாதத்திற்கு அல்ல.... சாதாரணமான அலசலுக்கு... அருகாமையில் வெளியான சி. செ. மற்றும் மீண்டும் கர்ணன் டிஜிட்டல் ---வணிக, வரவேற்பு சம்பந்தமாக ... உண்மை நிலையினை சரியாக தெரிய, ஆரோக்கியமான தகவல்கள் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்...
-
15th April 2016, 05:42 AM
#3525
Junior Member
Platinum Hubber
1966-இல் அறிமுகமான பாரதிக்கு, இந்த 2016-ஆம் ஆண்டு பொன்விழா ஆண்டாகும். பாரதி நடித்த தமிழ்ப்படங்கள்-22. 16 வயதில் பாரதி அறிமுகம். 1966-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்., சரோஜாதேவியுடன் நடித்த நாடோடி, முதல்படம். (இயக்கம்: பி.ஆர். பந்துலு). அதே ஆண்டில் பாரதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் சந்திரோதயம் படத்திலும் (இயக்கம்: கே.சங்கர்), ரவிச்சந்திரனுடன் எங்க பாப்பா படத்திலும் (இயக்கம்: பி.ஆர்.பந்துலு), முத்துராமனுடன் நம்மவீட்டு லட்சுமி படத்திலும் (இயக்கம்:பி.ஆர்.பந்துலு) நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்தில் காலடி எடுத்துவைத்த பொன்விழா ஆண்டை முன்னிட்டு பாரதியை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நாம் சந்தித்தபோது, சினிமா எக்ஸ்பிரஸூக்காக அவர் அளித்த பிரத்யேக பேட்டி... தமிழில் முதல்படமே எம்.ஜி.ஆருடன்... எப்படி இருந்தது அந்த அனுபவம்... எம்ஜிஆர் மிக உயர்ந்த மனிதர், சிறந்த நடிகர் என்பது நான் சொல்லி உலகத்திற்கு தெரியவேண்டியதில்லை. எனக்கு முதல் படமென்றாலும், எம்ஜிஆர் என்னை நடத்தியவிதம், தந்த ஊக்கத்தை மறக்க முடியாது. என்னை குழந்தையைப் போல மிகுந்த அக்கறையுடன் பார்த்துக்கொண்டார். இயல்பாகவே எனக்கு கூச்ச சுபாவம். முதல் படம் என்பதாலும் நான் ஒதுங்கியே இருப்பேன். ஆனால் எம்ஜிஆர் கூச்சம், பயம் இல்லாமல் நடிக்க தொடர்ந்து என்னை ஊக்குவித்து வந்தார். புதியவள் என்ற பேதமில்லாமல் என் மீது அளவுகடந்த பாசத்தையும் பரிவையும் காட்டினார். எம்ஜிஆர் என்னிடம் தமிழில் பேசுவதால், நானும் அவரிடம் தமிழில் பேசுவேன். முதல் படத்தில் நடிக்கும்போதே தமிழ் கற்றிருந்தேன். எம்ஜிஆரை விட நான் கொஞ்சம் உயரம். ஹீல்ஸ் செருப்புகளையும் அணிந்திருப்பேன். படப்பிடிப்புத்தளத்திற்கு வந்ததும் எனது காலணிகளை அவிழ்க்குமாறு எம்ஜிஆர் கூறுவார். நான் செருப்பு போட எம்ஜிஆர் விட்டதே இல்லை. எம்ஜிஆரின் உயரத்திற்கு தகுந்தவாறு குனிந்தபடியே நடிப்பேன்.
Last edited by esvee; 15th April 2016 at 05:48 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th April 2016, 10:13 AM
#3526
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th April 2016, 10:14 AM
#3527
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th April 2016, 10:16 AM
#3528
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th April 2016, 10:17 AM
#3529
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th April 2016, 10:17 AM
#3530
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks