காதல் காதல் காதல் இங்கே
காலம் போன பாதை எங்கே
அன்பே உன்னைக் கண்டால் தொழுவேன்
நேற்று பார்த்த கண்கள் பார்த்து
நேற்று கேட்ட கதைகள் கேட்டு
தோளில் சாய்ந்து கொஞ்சம் அழுவேன்
காதல் காதல் காதல் இங்கே
காலம் போன பாதை எங்கே
அன்பே உன்னைக் கண்டால் தொழுவேன்
நேற்று பார்த்த கண்கள் பார்த்து
நேற்று கேட்ட கதைகள் கேட்டு
தோளில் சாய்ந்து கொஞ்சம் அழுவேன்
Bookmarks