-
19th April 2016, 10:24 AM
#2431
Senior Member
Senior Hubber

Originally Posted by
madhu
சிக்கா... தாதொத்த என்பதற்கு பூக்களில் உள்ள மகரந்தப் பொடி(தாது) படர்ந்தது போன்ற தோற்றம் கொடுக்கும் தேமல் என்று அர்த்தம் என ஒரு தமிழாசிரியர் சொல்றார்
மகரந்தப் பொடியின் நிறம் வெளிர் மஞ்சள் தானே அண்ணா..மீன்ஸ் கொஞ்சம் கறுத்தம்மா வாக இருக்கும் தலைவியின் உடலில் இது போல் வந்தால் ஓகே படக்கெனத் தெரியுமில்லியா..ஆனால் அது அப்படி இல்லை என்றே நினைக்கிறேன்..
-
19th April 2016 10:24 AM
# ADS
Circuit advertisement
-
19th April 2016, 10:31 AM
#2432
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
சின்னவரே!
சில திருத்தங்கள்.
'தெனாலிராமன்' படத்தில் 'தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது' பாடலை நடிகர் திலகத்துக்காகப் பாடியவர் வி.என்.சுந்தரம் என்று நினைவு. அது டி.எம்.எஸ்.அல்ல.
தாதிதூ தோதீது ---- அடியார்களுடைய தூது தீமையைப் பயப்பது
தத்தை தீதோதாது--- கிளி போய் தூது சொல்லாது
தூதிதோ தொத்தித்த தூததே---தோழியின் தூதானது நாட்கடத்தி வைக்கப்பட்டதாகும்
துதித்ததே தொத்தீது----தெய்வத்தை வழிபட்டுத் தொடர்வது பயன்தராது. வீணாகும்.
தாதொத்த துத்தி தத்தாதே--- முந்தாதி போன்ற தேமல் என் உடல் மேல் பாய்ந்து அதிகப் படாமல்
தித்ததோ தித்திதி-- இனிமையான தலைவன் நாமத்தைச் சொல்லி என்னைக் காப்பாற்றுக.
இதுதான் பொருள். உம் விளக்கமும் இதையொத்துதான் உளது.
இப்படி பொருள் தந்து அருமையாக அறிவிலிக்கும் புரியும்படி விளக்க நடிகர் திலகத்தை விட்டால் வேறு எவருண்டு?
ஆதியும் அந்தமும் எங்களுக்கு அவர்தானே!
பெரியவரே! 
முநதாதி போன்ற தேமல் என்றால்.. முற்றிய நிறம் கொண்ட என்று அர்த்தமா..
வாஸ்ஸூ..யூ நோ ஒன் திங்க்.. ட்யூரிங்க் மை காலேஜ் முடித்த டேஸ் ஐ ஹேட் த ஸேம் ப்ராப்ளம் மீன்ஸ் லவ்லாம் இல்லாமலேயே தேமல் வெரி லைட்டா தோளில் வந்தது..
அந்த சமயம் என் சகோதரி அய்யம்பேட்டையில் இருந்தார்கள்..எனில் தஞ்சாவூர் சென்று ஒரு டாக்டரிடம் காண்பித்தோம் (அந்தக்காலத்தில் தஞ்சாவூர் இஸ் பெஸ்ட் ஃபார் டெர்மடாலஜிஸ்ட் என அத்திம்பேர் சொன்னார்) பாஷ் வீடு..ஆனால் டாக்டர் சிம்ப்பிள்..ஜஸ்ட் பார்த்து விட்டு ஏதோ ஒரு க்ரீம் எழுதிக் கொடுக்க அது பத்து ரூபாயோ என்னமோ.. வாங்கி மறுபடி அய்யம்பேட் வந்து இரவில் தோளில் தடவ..கொஞ்சம் செவேல் நிறம் கொண்டது.. பட் சொன்னா நம்ப மாட்டீங்க.. காலையில் பார்த்தால் தேமல் போயே போச்சு இட்ஸ் கான்..
அப்போல்லாம் இந்தப் பசலை நோய் பத்திக் கண்ணாக்குத்தெரியாது.. அந்தக்கால- ச்ங்க கால வைத்தியர்களுக்கும் தெரியாதென்றே நினைக்கிறேன்...
-
19th April 2016, 12:41 PM
#2433
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
இரவில் தோளில் தடவ..கொஞ்சம் செவேல் நிறம் கொண்டது.. பட் சொன்னா நம்ப மாட்டீங்க.. காலையில் பார்த்தால் தேமல் போயே போச்சு இட்ஸ் கான்..
அதுக்கு சரியான காரணம் தெரிஞ்சு போச்சு.... நீங்க அந்த க்ரீம் பிசுபிசுன்னு இருந்ததால் மறு நாள் நல்லா குளிச்சீங்க.. ( காலேஜ் முடிச்ச டேஸ்-ல வாரம் ஒரு முறை குளியல்தானே ?...ஹெய்..ஹெய்.. உண்மையை சொல்லிடுங்க சிக்கா ? )
நல்ல காவேரித் தண்ணி குளியல் என்பதால் தேமல் கலரில் இருந்த கறை போயே போச்... அதுதான் விஷயம்..
( இப்போ அடி வாங்குமுன் நான் ஜூஊஊஊஊஊட்ட்ட்ட் )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th April 2016, 12:50 PM
#2434
Senior Member
Diamond Hubber
வாசு ஜி..
ரொம்ப நாளைக்கு முன்னாடி நான் தேடிக் கொண்டு இருப்பதாக சொன்ன ஜெயச்சந்திரன் பாட்டின் வீடியோ இன்னைக்கு யாரோ போஸ்ட் செஞ்சிருக்காங்க
பௌர்ணமி நிலவில் (ssssssnake ) படத்தில் விஜயன்... ( கூட யாருங்கோ ? ).. முழு நிலவு காயும் நேரம்.. தாழை மடல் பூவின் வாசனை
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th April 2016, 01:19 PM
#2435
Senior Member
Senior Hubber
ங்க அந்த க்ரீம் பிசுபிசுன்னு இருந்ததால் மறு நாள் நல்லா குளிச்சீங்க.. ( காலேஜ் முடிச்ச டேஸ்-ல வாரம் ஒரு முறை குளியல்தானே ?...ஹெய்..ஹெய்.. உண்மையை சொல்லிடுங்க சிக்கா ? )// அதெப்படி உங்களுக்குத் தெரியும்!
கண்ணா எந்தக்காலத்துலயும்குளிச்சுட்டு தான் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவானாக்கும்.. பட் அந்த க்ரீம் ஒரே ஒரு தபா தான் தடவிக்கிட்டேங்க.. அப்புறம் அந்த சுவடே காணோம்..இது நாள்வரை என் மனதில் பொதிந்து இருக்கும் விந்தை அது (ஹை என்னே தமிழ்)
-
19th April 2016, 01:38 PM
#2436
Junior Member
Seasoned Hubber
Mr CK
Is it true that during your college days you are taking bath only once in a week.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th April 2016, 04:55 PM
#2437
Senior Member
Senior Hubber

Originally Posted by
s.vasudevan
Mr CK
Is it true that during your college days you are taking bath only once in a week.
S.Vasu ji.. வதந்திகளை நம்பாதீர்கள்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th April 2016, 05:28 PM
#2438
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
S.Vasu ji.. வதந்திகளை நம்பாதீர்கள்..

சிக்கா... வதந்திகளை நம்பக் கூடாதுன்னு சொல்வது சரி.. ஆனா அந்த குளியல் செய்தி வதந்தி என்று நீங்கள் மறுக்காததால் அது உண்மை என்று ஆகிவிட்டது. அதனால்
தைரியமாக நம்புகிறோம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
19th April 2016, 05:29 PM
#2439
Senior Member
Diamond Hubber

Originally Posted by
s.vasudevan
Mr CK
Is it true that during your college days you are taking bath only once in a week.
may be wrong... Because weekly once is during after-college days... what you heard may be monthly one during college days..
I escape... I run... I thappichu odifying.... from Chikka
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
19th April 2016, 06:49 PM
#2440
Senior Member
Diamond Hubber
மதுண்ணா!
நானும் ரொம்ப நாளாக பௌ.நி பாடல் சர்ச் செய்து ஓய்ந்து விட்டேன். இப்போது பார்க்கக் கிடைத்து விட்டது. பதித்ததற்கு ஒரு 'ஓ'
அப்படியே தெலுங்கு வெர்ஷன் பாடலையும் பார்த்து வைப்போம். இங்கே மேனகாவும், சிரஞ்சீவியும். 'புன்னமி ராதிரி...பூவுல ராத்ரி' யில் சின்னா போன்றவர்களை புளகாங்கிதம் அடைய வைக்கிறார்கள். சிரஞ்சீவியைப் பார்த்தால் ஏனோ 'திண்டுக்கல்' லியோனி ஞாபகம் வருது.
சரி இந்தப் பாடல் வேறெந்தப் பாடலின் டியூன்? சின்னா! கண்டுபிடிக்க.
Bookmarks