-
29th April 2016, 10:19 AM
#2581
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
dell_gt
the hair style.. remind me balram naidu

-
29th April 2016 10:19 AM
# ADS
Circuit advertisement
-
29th April 2016, 11:50 AM
#2582
Senior Member
Devoted Hubber
-
29th April 2016, 12:01 PM
#2583
Senior Member
Devoted Hubber
Pls some one open a new thread for this movie
-
29th April 2016, 01:48 PM
#2584
Senior Member
Veteran Hubber
லைக்கா ரூ.1 கோடி நிதி.. கமல் காலில் விழுந்த விஷால்..- 'சபாஷ் நாயுடு' படப்பூஜை நெகிழ்ச்சிகள் - Tamil Hindu
ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் படத்தின் பூஜை சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினரோடு நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
இப்படத்திற்கு தலைப்பு 'சபாஷ் நாயுடு' என்று படப்பூஜையில் அறிவித்தார் கமல். தமிழ் மற்றும் தெலுங்கில் கமலுடன் பிரம்மானந்தம் முக்கிய பாத்திரத்திலும், இந்தியில் கமலுடன் செளரஃப் சுக்லாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதையை கமல் எழுதியிருக்கிறார்.
வாடகை கொடுத்த கமல்
நடிகர் சங்க இடம் எந்தவித கடனும் இன்றி மறுபடியும் நிர்வாகிகளுக்கு வந்தவுடன் நடந்த முதல் விழா 'சபாஷ் நாயுடு' படப்பூஜையாகும். இதற்காக நடிகர் சங்கத்திற்கு 2.5 லட்சம் கொடுத்தார் கமல்.
மேலும், இவ்விழாவில் கலந்துகொண்ட லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் ரூ.1 கோடியை நடிகர் சங்க கட்டிட நிதிக்காக அளித்தார். சுபாஷ்கரன் கொடுத்த காசோலையை நடிகர் சங்க செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார் கமல். அப்போது "இப்பணம் கிடைப்பதற்கு காரணம் கமல் சார் தான்" என்று கமல்ஹாசன் காலில் விழுந்து வணங்கினார் விஷால்.
கமலை வாழ்த்திய இளையராஜா
படத் துவக்க விழாவில் பேசிய இளையராஜா, "கட்டிடத்தை எழுப்ப வேண்டும் என்ற கொள்கையை வைத்திருந்த நடிகர் சங்கத்தினருக்கு இங்கு ஒரு கட்டிடத்ததையே எழுப்பி விழா நடத்தி வரும் என் அன்பு சகோதரர் கமல் அவர்கள் நீடூடி வாழ வேண்டும். சபாஷ் நாயுடு" என்று பேசினார்.
மேலும், இப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று ஆலோசித்த போது கமலிடம் 'சபாஷ் நாயுடு' எப்படியிருக்கிறது என்று கேட்டிருக்கிறார் இளையராஜா. அத்தலைப்பு கமலுக்கு பிடித்துவிடவே அதையே தலைப்பாக வைத்துவிட்டார் கமல்.
ஒரே படத்தில் 2 மகள்கள்
'சபாஷ் நாயுடு' படத்தின் கமலின் 2 மகள்களும் பணியாற்ற இருக்கிறார்கள். கமல் - ரம்யா கிருஷ்ணன் இருவருக்கும் பிறந்த மகளாக ஸ்ருதிஹாசன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் உதவி இயக்குநராக அக்*ஷரா ஹாசன் பணியாற்ற இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் 85% அமெரிக்காவில் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.
விழாவில் பேசிய ஸ்ருதிஹாசன் "எனக்கு வாழ்க்கை, கலை, சினிமா கொடுத்தவர் அப்பா. அவரோடு நடிப்பதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.
கட்டிடம் கட்டி முடித்த உணர்வு: நாசர்
'சபாஷ் நாயுடு' படத் துவக்க விழாவில் பேசிய நாசர் "கமல் அவர்கள் என்னிடம் படத்தின் தலைப்பு அறிமுக விழா பண்ண முடிவு பன்ணிருக்கிறோம். அதற்கு நடிகர் சங்கத்தின் இடம் தேவைப்படுகிறது, உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார்.
தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள். இது நீங்கள் விளையாடிய இடம், நடனம் கற்றுக்கொண்ட இடம், நடிகர்களுக்கான ஒரு இடம் என்று கூறினேன். நாங்கள் கட்டிடம் கட்ட தான் வந்தோம். ஆனால் அதற்கு முன் இந்த விழா இங்கே நடைப்பெற்றது. ஏதோ கட்டிடம் கட்டி முடித்த உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் துவக்கமே பிரமாண்டமாய் இருப்பதில் மகிழ்ச்சி" என்று பேசினார்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
29th April 2016, 06:27 PM
#2585
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
kumarsr
Don't they have any better ideas? Didn't know Balram Naidu was such a big draw in Dasa...
I was expecting a great entertaining action movie.

Feels like a pair of comedy crime investigators.
A lot of conversations about Dasa generally is about reminiscing Balram Naidu's role ..
His comedy genre movies are appreciated by a sizeable audience.
Last edited by bill4u; 29th April 2016 at 06:30 PM.
-
29th April 2016, 06:50 PM
#2586
Junior Member
Devoted Hubber
This is going to rock.
Excited to the core !
Best of luck - dear Tamil Film Industry ! ! !
-
29th April 2016, 08:36 PM
#2587
Raghuram master would hv been that assistant instead of brama...
it defn is exciting ..bramanandham has potential,hope crazy handles the dialogues - i am sure this movie is going to be in the lines of mmkr,sl...
rsubas - vincent poova....was nellai slang and not madurai.
-
2nd May 2016, 12:29 PM
#2588
Senior Member
Veteran Hubber
Kamal @ கே.எஸ்.ரவிகுமார் மகள் திருமண வரவேற்பு
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
2nd May 2016, 01:43 PM
#2589
Senior Member
Seasoned Hubber
nasc - nan nellai nu than sonnaen, mappi than madurai nu sonnaru
-
9th May 2016, 11:41 AM
#2590
Senior Member
Devoted Hubber
This South India Heartthrob swooned many a women across the decades with not only his acting chops and intense look but also with his dance moves. Kamal Hasan has been in the industry since was a child.
In the late 1970s, he began his career as a lead actor in the South Indian film industry and has won so many accolades that one has lost count of his feats. Kamal Hasan has proven that a man can be of many talents. He has surpassed himself in each field of the film making world. He has received success as an actor, director, producer as well as choreographer, singer and lyricist.
There isn’t a thing that this man cannot do. Having had a interesting personal life where his marriage and divorce with actress Sarika is most highlighted as they have two very successful daughters Shruti and Akshara, Kamal Haasan has always been a magnetic personality and even at the age of 60, this actor is still to be reckoned with. Kamal Haasan is one of the top 10 richest actors in India having a net worth of $ 100 million which is a little more than his younger contemporaries like say Akshay Kumar. Kamal Haasan is a classic example of unconventional and there is nothing about him which can be described as normal, when he himself is so extra ordinary!
http://wealthwrapup.com/10-richest-a...stIndianActors
Bookmarks