-
7th May 2016, 05:57 PM
#451
Senior Member
Seasoned Hubber
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும்...
-
7th May 2016 05:57 PM
# ADS
Circuit advertisement
-
8th May 2016, 10:38 PM
#452
Senior Member
Senior Hubber
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை
நம்பிக்கை இலாமல் வாழ்க்கை
-
9th May 2016, 04:45 AM
#453
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை
நம்பிக்கை இலாமல் வாழ்க்கை
இது என்ன சீரியல் டைட்டில் பாட்டா ?
-
9th May 2016, 06:17 AM
#454
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
madhu
இது என்ன சீரியல் டைட்டில் பாட்டா ?
I wanted to ask something similar, but decided to wait and see!
-
9th May 2016, 10:02 AM
#455
Senior Member
Senior Hubber
ஆமாம் சீரியல் பாட்டுதான்..எனக்குத் தான் நம்பிக்கை யில் ஆரம்பிக்கும் பாட் தெரியலையே
-
9th May 2016, 04:51 PM
#456
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
எனக்குத் தான் நம்பிக்கை யில் ஆரம்பிக்கும் பாட் தெரியலையே

எனக்குத் தான் நம்பிக்கை யில் ஆரம்பிக்கும் பாட் தெரியுமே!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th May 2016, 05:16 PM
#457
Senior Member
Diamond Hubber
// ஓகே... நான் போட்டுடறேன் //
நம்பிக்கை வைத்துவிடு தெய்வ நாயகி கைகொடுப்பாள்
நல்ல நாள் வரும் கண் திறப்பாள்..
//சிக்கா.. அடுத்த வார்த்தை அம்பிகை //
-
10th May 2016, 02:29 AM
#458
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th May 2016, 11:24 AM
#459
Senior Member
Senior Hubber
அம்பிகை நேரில் வந்தாள்
அன்பினை அள்ளித் தந்தாள்
கோபுரம் கண்ணில் கண்டேன்
கொஞ்சிடும் கலசம் கண்டேன்
தேவி.., என் தேவி...
ஆலயம் திறந்து வைத்தேன்
ஆலாத்தித் தட்டும் வைத்தேன்
சன்னிதானம் வரையில்
தேவியைக் காண வைத்தேன்
தேவா.. என் தேவா
பூவிலே
//இது ஓ.கேயா அல்லது தேவிலருந்து தான் ஸ்டார்ட் பண்ணுதுன்னு சொல்வீங்களா.. இல்லைன்னா வேற அம்பிகை போடுகிறேன்
//
-
10th May 2016, 06:51 PM
#460
Senior Member
Diamond Hubber
பூஜைக்கேத்த பூவிது நேத்துதானே பூத்தது
பூத்தது யாரதை பாத்தது
மேல போட்ட தாவணி
Bookmarks