-
10th May 2016, 11:48 AM
#2731
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
நமது மெல்லிசை மன்னரின் பிரார்த்தனை படப்பாடலில் தாங்கள் சுட்டிக்காட்டிய அந்த ம்ம்ம்ம்... ஹம்மிங்கின் பாதிப்பில் தான் பார்வையின் மறுபக்கம் பாடல் உருவாகியிருக்கலாம் என்பதாகத் தான் எனக்கும் தோன்றுகிறது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th May 2016 11:48 AM
# ADS
Circuit advertisement
-
10th May 2016, 11:49 AM
#2732
Senior Member
Seasoned Hubber
பிறந்த நாள் வாழ்த்து எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பிறந்த நாள் கொண்டாடுபவரே சொல்கிறாரே... ஏதேனும் அரசியல் கட்சியில் இருந்திருப்பாரோ...?
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th May 2016, 03:01 PM
#2733
Senior Member
Diamond Hubber
-
10th May 2016, 06:40 PM
#2734
Senior Member
Senior Hubber
முன்பு முக நூலில் மூன்று வருடங்களுக்கு முன்னால் இதே தினத்தில் பரதனைப் பற்றி எழுதியிருந்தேன்..
*
பரதன் மனைவி மிருதுளை தானே.. வெகு சின்ன வயதில் ஆனந்த விகடனில் வேள்வி என்ற கதை படித்த நினைவு..
பரதனை விட மிருதுளை பற்றி எழுதியிருப்பார்கள்..கொஞ்சம் பரதன் மீது கோபம் கூட வந்தது..மனைவியை ராமபிரான் திரும்பி வரும் வரையில் பிரிந்தே இருந்தாராம் பரதன்..என வந்தது அந்தக் கதையில்..எவ்வளவு உண்மை எனத் தெரியவில்லை..
ஏதோ எனக்குத் தெரிந்ததை வைத்து எழுதிப் பார்த்திருக்கிறேன்..
**
காத தூரம் நடந்து வந்து கசிந்துருகி நின்றவன்
பாதம் பட்ட பாது கையே போதுமென்று சொன்னவன்
வேத வித்தாம் ராமன் கூட இளையவனாய்ப் பிறந்தவன்
பேத மில்லா பாசங் கொண்ட பரதனவன் தெரியுமா..
அண்ணன் ராமன் காட்டில் வாழ அரண்மனையில் வாழ்கையில்
திண்ண மான நெஞ்சம் கொண்டு தவமுனிவர் போலவே
அன்னம் போன்ற நடையைக் கொண்ட அழகுமனை ஒதுக்கியே
எண்ணம் போல வாழ்ந்து அண்ணல் வந்தபின்னர் தந்தவன்
நெருப்பு தன்னை மூட்டி வைத்து நேசத்தோடு பார்த்தவன்
விருப்ப மான அண்ணல் முகம் காணாமலே வெறுத்தவன்
வருத்தத் தோடு தாவி வாழ்வை முடிப்பதற்குப் போகையில்
நறுவி சாக அனுமன் வந்து சேதிசொல்ல வாழ்ந்தவன்
துறவு வாழ்க்கை வாழச் சென்ற அண்ணலையே நினத்ததால்
உறவு எதுவும் இலாமல் உளத்தில் அனலைத்தான் வளர்த்ததும்
புறமும் அகமும் நோகத் தரையில் பரிதவித்தே படுத்ததால்
பரதன் தன்மை போற்றி சொல்லிப் பாடிடுவோம் நாங்களே..
*
ந.தியின் நடிப்பு மறக்க இயலுமா என்ன..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th May 2016, 06:58 PM
#2735
Senior Member
Diamond Hubber
சிக்கா... பரதனின் மனைவி பெயர் மாண்டவி என்று நினைவு.... சீதா, ஊர்மிளா, மாண்டவி, சுருதகீர்த்தி என்ற நால்வரும் ராம, லக்ஷ்மண, பரத,சத்ருக்னருக்கு பத்தினிகள் respectively.
-
10th May 2016, 07:00 PM
#2736
Senior Member
Diamond Hubber
வாசுஜி... நீங்க கேட்ட கேள்விக்கு பதில்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..
-
10th May 2016, 08:49 PM
#2737
Senior Member
Senior Hubber
ஆக்சுவலாப் பார்த்தா மூணுவருஷத்துக்கு முன்னாலேயும் இதை நீங்க சொல்லியிருக்கீங்க மதுண்ணா..பட் ஏன் சேஞ்ச்பண்ணலைன்னா நான்படித்த கதை வேள்வியில் மிருதுளா என்றே குறிப்பிட்ட நினைவு.. நீங்கள் சொல்வது சரியே..சத்ருக்னனோட வைஃப் சுருத கீர்த்தி பேர் நீளமா இல்லை?

Originally Posted by
madhu
சிக்கா... பரதனின் மனைவி பெயர் மாண்டவி என்று நினைவு.... சீதா, ஊர்மிளா, மாண்டவி, சுருதகீர்த்தி என்ற நால்வரும் ராம, லக்ஷ்மண, பரத,சத்ருக்னருக்கு பத்தினிகள் respectively.
-
10th May 2016, 09:39 PM
#2738
Senior Member
Senior Hubber
//பிரார்த்தனை' படம் விளம்பரம் கண்டதுமே அந்த வித்தியாசமான பாடல் 'டக்'கென்று நினைவுக்கு வந்து விலகுவேனா என்கிறது.
காதல் பிறந்தது
ஆவல் எழுந்தது
காவல் கடந்தது
ஹா....
என்று சுசீலா 'ரூப் தேரா மஸ்தானா பாணியில்' மோகமாய், தாபமாய் ரேடியோவில் (எம்மாம் நீட்டு நேஷனல் பானாசோனிக் ரேடியோ) // வாசு சூப்பரோ சூப்பர்... பாடலை முழுக்கப் பார்த்தேன்.. . நான் இதுவரை கேட்டிராத ஒன்று..முழ்க்க முழுக்க ஸ்லோமோஷனில் கொஞ்சம் வித்யாசமான் பாடல்..பாடிய விதம் வரிகள்..அழகிய நிர்மலா..அண்ட் எவ்விஎம் ராஜன் ( நற நற) வெய்ட் அடுத்த பாட் கேட் வர்றேன்.
-
10th May 2016, 09:47 PM
#2739
Senior Member
Senior Hubber
முதலில் ராகவேந்திரரின் கமெண்ட் படித்த போது புரியவில்லை..இப்போது பாடல் கேட்டபிறகு புரிகிறது..
பாட்டு எனக்கு ரொம்பபிடிக்கிறது..பட் ம்ம்ம் சந்தோஷ நேரங்கள் முன்பு கேட்டிருக்கிறேன்..இப்போது பார்த்ததும் நினைவுக்கு வந்துவிட்டது முதல் ம்ம்ம் அழகு..

Originally Posted by
RAGHAVENDRA
பிறந்த நாள் வாழ்த்து எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பிறந்த நாள் கொண்டாடுபவரே சொல்கிறாரே... ஏதேனும் அரசியல் கட்சியில் இருந்திருப்பாரோ...?
-
10th May 2016, 09:51 PM
#2740
Senior Member
Senior Hubber
ராகவேந்தர் சார்.. 
சிக்கான ஆடை சிரித்ததா இல்லையிலை
செக்கச் சிவந்த முகம்..
நு எழுத வ்ருது இப்போ எனக்கு.. ஹலோ ஸ்வாமி நான் என்னைச் சொன்னேன்..வெட்கமா இருக்கு..பட் உங்களுடைய இசை ஞானத்துக்கு முன்னால்.. அப்படின்னுசாவித்திரிக்கு சிங்கார வேலாவில் திக்கறாமாதிரி திக் திக்குனு ஹடிச்சுக்குது ஹார்ட்டு 

Originally Posted by
RAGHAVENDRA
சிக்கான உடையைத் தேர்ந்தெடுத்த சி(க்)கா
போட்டிடுக நாயகிக்கு சொக்கா...
என்று எழுதத் தான் தோன்றுகிறது...
என்ன செய்வது.. எனக்கு அந்தளவிற்கு ஞானம் இல்லையே...
Bookmarks