-
20th May 2016, 02:12 PM
#11
Senior Member
Diamond Hubber
சிக்கா..
எடுப்பார் கைப்பிள்ளை படத் தொடர்புடையவர்கள் உங்க கதையைக் கேட்டு தற்கொலை முயற்சி செய்யவும் வாய்ப்பு உண்டு. இல்லாட்டி கொலைவெறியோடு வந்தா சிக்காம ஓடிடுங்க..
சட்டம் என் கையில் கமல் மாதிரி இங்கே ஜெய்சங்கரும் வக்கீல் பானுமதியின் மகனாகப் பிறந்து திருடனால் வளர்க்கப்படும் கதை.. திருடி (கன்னட) மஞ்சுளா அவர் தன்னைக் காதலிப்பதாக எண்ண உண்மையில் ஜெய் காதலிப்பது நிர்மலாவை...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th May 2016 02:12 PM
# ADS
Circuit advertisement
Bookmarks