-
26th May 2016, 06:00 AM
#11
Junior Member
Platinum Hubber
அறிவிப்பு
-------------------
மக்கள் திலகத்தின் அதி தீவிர பக்தர் திருமதி கோவை பெரியநாயகி அவர்களின் புதல்வன் திரு.செல்வகணேசன் ( வயது 34 ) அவர்கள் கோவையில் சாலை விபத்தில் அடிபட்டு , தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவதிப்பட்டு வருகிறார். அவர் பூரண குணமடைய குறைந்த பட்சம் 6 மாத காலமாகலாம். இந்த செய்தியை அலைபேசி மூலம் நேற்று இரவு (25/05/2016) மிகுந்த துயரத்துடன் எனக்கு தெரிவித்துள்ளார்.
திருமதி. கோவை பெரியநாயகி அவர்களின் வேண்டுகோளின்படி, அவருக்கு உதவி செய்ய விருப்பம் உள்ள நண்பர்கள் / ரசிகர்கள் / தொண்டர்கள் , தயவு செய்து கீழ் காணும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
திரு.செல்வகணேசன் அவர்கள் பரிபூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நல்லாசியும், அருளும் கிடைக்கட்டும்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் சார்பாகவும் திரு. செல்வகணேசன் அவர்கள் நன்கு குணமடைய இறைவனை பிரார்த்திப்போமாக.
திருமதி கோவை பெரியநாயகி - 9566758519/ 9994719446
ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.
-
26th May 2016 06:00 AM
# ADS
Circuit advertisement
Bookmarks