-
2nd June 2016, 03:26 AM
#11
Junior Member
Veteran Hubber
Humming Birds, Whistling Whales and Yodeling Monks of Songs!
மதுர கானங்களின் சிறப்பொலி சித்தர்கள் ! ஹம்மிங் விசிலிங் மற்றும் யோடலிங் ஒலிமயமான நிலாக்கால கனவுலகம் !!
குறுந்தொடர் பகுதி 1 ஹம்மிங் இடைசெருகல்கள் !
Humming Bird 1 TMS! / பாலும் பழமும்
ஹம்மிங் என்றதும் முதன்மையாக மனதில் தோன்றுவது
நடிகர் திலகத்தின் பாலும் பழமும் பாடலில் துவக்கத்தில் வரும்
TMS ஹம்மிங்கே!
ம்ம்ம்ம்ம்ம்ம்ஹொஹொஹொ ......என்னவொரு மனதை வருடும் தேன்மதுர தென்றலிசைத் துவக்கம்!
இப்பாடலின் தனித்தன்மை சிறப்பு என்னவென்றால்......
பாலும்பழமும் பாலும்பழமும் பாலும்பழமும் என்றே முழுப்பாடலையும் பாடி முடித்து விடலாம்!
Humming Bird TMS's interlude is a perfect cuff and collar match in this evergreen honeyfilled song sequence!
Last edited by sivajisenthil; 2nd June 2016 at 06:44 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
2nd June 2016 03:26 AM
# ADS
Circuit advertisement
Bookmarks