-
2nd June 2016, 07:09 PM
#521
Junior Member
Platinum Hubber
வித்தியாசமான மனிதர்!
ஒவ்வொரு கட்டுரை படிக்கும் போதும் நெஞ்சம் நிறைகிறது. ஒவ்வொரு கட்டுரையும் கண்ணீர் வர வழைக்கிறது. MGR - MGR தான் அவருக்கு நிகர் வேறெவருமில்லை. கடவளுக்கு நன்றி- இப்படி ஒரு நல்ல மனிதரை கொடுத்ததற்காக.
இந்த மாமனிதருக்கு அழிவில்லை ….
நான் இந்த தொடரை தினமும் படிகின்ரன் மக்கள் திலகம் என் உயர் உள்ளவரை மறக்கமாட்டேன் கடவுள் கூட தாமதமாக தன உதவுவார் அனால் தலைவர் உடனடியாக உதவி செய்வார்
மக்களின் மனதில் என்றும் மக்கள் திலகம்
புரட்சி தலைவர் வள்ளல் எம்ஜியார் அவருக்கு அண்ணா வழிகாட்டியாக இருந்தார் அதனால் தான் நம் மனதில் நிற்கிறார் இவர்போல யாரும் இன்று அரசியலில் இல்லை
A v மெய்யப்ப செட்டியார், நாகி ரெட்டியார் , s s வாசன், மற்றும் MGR , விருந்து புகைப்படம் மிகவும் அரிதான புகைப்படம்.
இப்போது உள்ள பொறுப்பில்லாத நடிகர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது சமூக பிரஞ்ஞை உள்ள மாபெரும் மனிதர் . சமூகத்திற்கான பல நல்ல கருத்துக்களை திரைப்படங்களில் கொடுத்தவர். அல்லாத கருத்துக்களை வழங்க அவர் எப்போதும் சம்மதிக்கவில்லை. உலகம் உள்ளவரை அவர்புகழ் நிலைக்கும்.
ஒவ்வொரு பாகமும் சுவையாக இருக்கிறது. நிறைய தகவல்கள் தெரிகிறது. எம்.ஜி.ஆர். மனிதநேயம் கொண்ட ஒரு மாமனிதர்தான் சந்தேகமே இல்லை. தயவு செய்து புத்தகமாக போடுங்கள். நன்றி.
‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் சென்னை விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெற்றிருந்தது. படம் வெற்றிகரமாக ஓடி நல்ல லாபம் கிடைத் தது. பேசிய தொகைக்கு மேல் லாபம் கிடைத்திருப்பதாகக் கூறி, நாகிரெட்டிக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை எம்.ஜி.ஆர் அனுப்பினார். கூடுதலாக கிடைத்த லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்த முதல் விநியோகஸ்தர் மட்டு மல்ல; கடைசி விநியோகஸ்தரும் எம்.ஜி.ஆர்.தான்.
அதை ஏற்றுக் கொள்ள நாகிரெட்டி மறுத்துவிட்டார். ‘‘நீங்கள் செய்யும் தர்ம காரியங்களுக்கு இந்த தொகையை பயன் படுத்திக் கொள்ளுங்கள்’’ என்று அந்த காசோலையை திருப்பி அனுப்பிவிட்டார். எம்.ஜி.ஆரிடம் திரும்பி வந்த அந்த லட்ச ரூபாய் எத்தனை ஏழைகளின் துயரை துடைத்ததோ? யாருக்குத் தெரியும்?
என் விழி கண்ணீரால் நிரம்பிவிட்டன !
‘‘அண்ணா... அண்ணா... என்று நாங்கள் அழைக்கும் காலம் போய் மன்னா... மன்னா... என்று அழைக்கும் காலம் வரப்போகிறது’’ என்ற வசனம் இடம்பெறும். செய்தி,.
மாற்றி எழுதிருக்க வேண்டும். "மன்னா..." என்று அழைத்த காலம் பொய் "அண்ணா...." என்று அழைக்கும் காலம் வரும்.
ஜனநாயகத்தில் "எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்!" என்பது அண்ணாவின் வாக்கு! அதனால்தான் "அண்ணா" வை, "மன்னா" என்றழைக்கும் காலம் வருமென்று "வசனம்" எழுதப்பட்டது! தவறேதும் இல்லை படத்தில்!
திரைப்பட புகைப்படங்களை விட எம்.ஜி.ஆர் பொது நிகழ்ச்சி புகைப்படங்களை அதிகமாக வெளியிடலாம்.
உண்மை ! என் விழி மலர்களும் கண்ணீரால் நிரம்பிவிட்டன ! அவரை நம்பியவர்களை எப்போதும் அவர் கைவிட்டதே இல்லை . நீங்கள் குறிப்பிட்ட அரசகட்டளை படப்பாடல் கவிஞர் வாலியின் நன்றியை தலைவருக்கு தெரிவிக்கும் முகமாய் எழுதப்பட்டது . இதை வாலியே சொல்லி இருக்கிறார் ! வாலியின் என் பொழுது புலர பூபாளம் பாடியவர்கள் என்ற கட்டுரையில் சொல்லுவார் " மனிதர்களில் ஆயிரம் நடிகர்களை பார்த்திருக்கிறேன் , ஆனால் நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன் M G R " இன்றும் என்றும் இது மட்டுமே உண்மை !
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
2nd June 2016 07:09 PM
# ADS
Circuit advertisement
-
2nd June 2016, 08:42 PM
#522
Junior Member
Diamond Hubber
நாளை (3.6.2016) முதல்
கோவை டிலைட் திரை அரங்கில்
மக்கள் திலகத்தின்
ரகசிய போலீஸ் 115.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
3rd June 2016, 03:32 AM
#523
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
3rd June 2016, 05:37 AM
#524
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
3rd June 2016, 08:49 AM
#525
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
3rd June 2016, 08:51 AM
#526
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
3rd June 2016, 12:39 PM
#527
Junior Member
Veteran Hubber
நாளை (04-06-2016) சனிக்கிழமை அன்று, புரட்சித்தலைவர் வாழ்ந்து மறைந்த ராமாபுரம் தோட்டத்தில், அவரது அன்புக்கு பாத்திரமான எம்.ஜி.ஆர். விஜயன் எனப்படும் விஜயகுமார் அவர்களின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
காலை 11.00 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதிய உணவுக்கும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் திலகத்தின் பக்தர்களும், ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
3rd June 2016, 03:23 PM
#528
Junior Member
Platinum Hubber
இன்று போல் என்றும் வாழ்க
3.6.1980
புரட்சித்தலைவரின் ஆட்சியை கலைத்த பின்னர் நடந்த தேர்தலில் திமுக - காங் கூட்டணியை எதிர்த்து அதிமுக - கம்யூ கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மக்கள் திலகம் எம்ஜிஆர் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்தார் .ஆனால் தேர்தல் நேரத்தில் திமுக மற்றும் கூட்டணியினர் பேசிய பேச்சுகள் , கிண்டல்கள் , ஆணவ பிரசாரங்கள் மறக்க முடியுமா ? எல்லாவற்றையும் விட திமுக வெற்றி உறுதி என்றும் 3.6.1980 அன்று திமுக பதவி ஏற்கும் என்றும் பிரகடனம் செய்யப்பட்டது .
மக்கள் சரியான தீர்ப்பினை வழங்கி மக்கள் திலகத்தை ஆட்சியில் அமர்த்தினார்கள் . கனவு கண்டவர்களுக்கு 3.6.1980 அன்று இன்று போல் என்றும் வாழ்க என்று வாழ்த்தினார்கள் .
3.6.2016
36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழக மக்கள் அதே வாழ்த்துக்களை இன்றும் மீண்டும் இரண்டாவது முறையாக வழங்கியுள்ளார்கள் .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
3rd June 2016, 08:10 PM
#529
Junior Member
Regular Hubber
Originally Posted by
esvee
the hindu - tamil
makkal thilagam mgr-100
to day's comments portion.
இன்று வரை மக்கள் மனதில் இருப்பவர் யாரும் அவரை பிரிக்க முடியாது
எம்.ஜி.ஆரின் அன்பை அறியும் சந்தர்ப்பம் 1981 மதுரை தமிழ்மாநாட்டில் எனக்கும் கிட்டியது! பேராதனை பல்கலை கழக-தமிழ்சங்க செயலராக இருந்த நான் (நல்லையா சண்முகப்பிரபு) இலங்கையில் தமிழ் மொழி,இனம்,நிலம் காக்க உதவும்படி கேட்டு,வாழ்த்துப்பா ஒன்றை எழுதி,அச்சிட்டு,தங்கபிரேம் இட்டு அவருக்கு மேடையில் வழங்கினேன்!
கலைஞரின் பெயரும் அதில் குறிப்பிட்டிருந்தும் எம்.ஜி.ஆர். பெருந் தன்மையுடன் அவ்வை நடராசனை அழைத்து,கவியரசு கண்ணதாசன் அருகில் என்னை அமரவைத்தார்!கவியரசு என்னை அறிமுகம் செய்ததும்,எம்.ஜி.ஆர்.மேடைக்கு ஒரு இளைஞன் போல் துள்ளி ஏறி வந்து,கை குலுக்கி,பாராட்டி,நன்றி கூறி வாழ்த்துப்பாவை பெற்றுக்கொண்டார்!அவரது அன்பும் ,அருளும் இமாலயம் போன்றது!
ஈழத்தமிழர் விடுதலை ஆதரவுக்கு அவரது அற்புதமான பணி மறக்க முடியாதது! அந்நிகழ்வை படம் பிடித்தவர் மேட்டூர்அணை எஞ்சினியர் பெஞ்சமின் அப்பாதுரை!ஆனால் அந்தப்படம் என் கைக்கு எட்டவில்லை!மேடையில் கவிஞர் வைரமுத்து குழுவினர் கவியரங்கு நிறைவுற்றதும் இந்நிகழ்வு இடம்பெற்றது!
புகழ் பெற்ற நடிகர்களாக இருப்பவர்கள் இருக்கட்டும். இரண்டு படங்கள் ஒடிவிட்டால் அந்த நடிகர்களிடம் கூட இப்படி உரிமையாக ரசிகர்களும் மக்களும் பழக முடியுமா? நடிகர்கள்தான் இறங்கி வந்து ரசிகர்களிடமும் மக்களிடம் அன்பாக இருப்பார்களா?
எம்.ஜி.ஆர். தி கிரேட்
குடியிருந்த கோயில் படத்தில், எம்.ஜி.ஆர் ஆடிப்பாடி சொல்லிய கருத்து: "என்னைத் தெரியுமா? நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன், என்னை தெரியுமா! .... நான் புதுமையானவன்! உலகை புரிந்து கொண்டவன்! நல்ல அழகை தெரிந்து, மனத்தைக் கொடுத்து, அன்பில் வாழ்பவன்!". நடிகராய் ஆடிப்பாடி இருந்தாலும் அதுபோல் இவ்வுலகில் வாழ்ந்தும் காட்டியவர் "நவரத்னம்" தானே!
இந்த இந்த மனிதாபிமானம் தன இன்றும் அதிமுக வுக்கு ஒட்டு கிடைக்குது
" நான் கடவுளை பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான் - இந்த
ஏழைகள் முகத்தில் சிரிக்கின்றான் - இதுதான் அவரின் மதம் !
தன்னை பார்க்க வந்தது எத்தனை பேரானாலும் அனைவரையும் சந்தித்து உணவளித்து உபசரிப்பது அவருக்கு உவகையான காரியம் நடிகராய் இருந்தபோதும் பின்னர் மக்களின் முதல்வராய் ஆனபோதும் இதில் மாற்றமே இல்லை !
இந்த மாதிரி நேத்து வந்த நடிகனுக்கு கூட யாராவது ஒரு ரசிகன் கிட்டே போய் முத்தம் கொடுக்க முடியுமா? அவங்கதான் அனுமதிப்பார்களா?
தொண்டனை மதிக்கும் ஏழைகளின் தெய்வம் வாழ்க
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th June 2016, 08:58 AM
#530
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks