Page 290 of 337 FirstFirst ... 190240280288289290291292300 ... LastLast
Results 2,891 to 2,900 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2891
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஐயாம் வெய்ட்டிங்க்னு சொன்ன விஜய்யாட்டமா நானும் வெய்ட் பண்ணிப் பார்த்தா..ம்ஹூஹூம்.. போடவே மாட்டேங்கறீங்களே சி.செ..ஒருவேளை அடுத்த போஸ்ட்க்குன்னு வச்சுருக்கீங்களோ..

    சரி போங்க நான் முந்திக்கறேன்..

    ம்ம் கேள்வி பிறந்தது அன்று நல்லபதில் கிடைத்தது இன்று..

    ஆரம்பத்தில் வரும் விசில் முடிவில் வரும் விசில் நாம் நடுவில் பாட்டிலும் பாடல் சூழலிலும் இருப்போம்..(ஏதோ வசனம் வருமில்லை..ஞானஒளில தானே.. ஆரம்பம் தான் முடிவு முடிவு தான் ஆரம்பம் நீ நடுவில் இருக்கிறாய்..சர்ச்..)

    ம்ம் என்னமோ தெரியலை எனக்கும் நெய்வேலியாருக்கும் (என்னை ஏன்யா இழுக்கறே) வி.குன்னா அவ்ளோ பிடிக்குமாக்கும்.. வேணாம்னு நினைச்சாலும் வந்துட்டாங்க இந்தப் பாட்டிலயும்..

    சும்மா வந்தா பரவால்லை..ஊசியால வேற குத்தி வேற பார்க்கறாங்க.. பட் ரிலாக்ஸ் மூட்ல ந.தி ரயில்வே லைன் பின்னணின்னு.. நைஸ்.. திஸ் ரிமைண்ட்ஸ் மி ஆஃப் மை ஓல்டன் டேஸ். அதாவது ஸ்கூல் டேல ப்ளஸ்டூ படிச்ச ஸ்கூலுக்குப் பின்னால ரயில்வே ஸ்டேஷன்..அதுக்குள்ளாற போய் ப்ரிட்ஜ் ஏறி இறங்கினா ரயில்வே காலனி அதன் ஊடாடிப் போய் அந்த ரயில்வே ட்ராக் ஓரமா கரிக்குப்பைகள் கருமையா இருக்க (பின்ன எப்படி இருக்குமாம்..ஷ்ஷ் மன்ச்சு) பொடி நடையா நடந்தா லேபர்ஸ்கூல் கேட் க்ராஸிங்க்..அங்க கடந்து டபக்குன்னு வீட்டுக்கு எவ்ளோ நாள் போயிருப்பேன்.. ரொம்ப அமைதியா ஆள்லாம் இல்லாம..இருக்குமாக்கும்..

    யாருமில்லை என்றுநான் யாதொன்றும் எண்ணாமல்
    வேறுபட்ட சிந்தனையில் விந்தையுடன் – ஊறுகின்ற
    உள்ளத் துவகை உடலினிலே நேர்ந்துபட
    துள்ளிய காலமது தூள்

    அதுவும் சம்டைம்ஸ் மழை விட்டு ஈரமா இருக்கும் ரயில்வே காலனி செம்மண் பாதைகள் பின் கருமண் சரள்கள் கொண்ட ட்ராக்..மறக்க இயலாது..

    திடுமென பிரம்மாண்டமான மண்புழு ஊர்ந்து வருவது போல் ஒரு இன் ஜின் மட்டும் ஓட்டி வருவார்கள்..அது வேறு ஊ ஊ என பயமுறுத்தி குப் குப்பென புகைவிடும்..நன்னாயிட்டு இருக்கும்

    (இவையெல்லாம் பார்த்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆயிற்று..ம்ம்)

    ம்ம் இப்ப பாட் போகலாமா..

    கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று.
    .

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2892
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    இதையும் சேர்த்துக்கலாம் சி க !


  5. Likes Russellmai, chinnakkannan liked this post
  6. #2893
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Humming Birds, Whistling Whales and Yodeling Monks of Songs!

    மதுர கானங்களின் சிறப்பொலி சித்தர்கள் ! ஹம்மிங் விசிலிங் மற்றும் யோடலிங் ஒலிமயமான நிலாக்கால கனவுலகம் !!

    குறுந்தொடர் பகுதி 3 யோடலிங் இடைசெருகல்கள் ! ஒட்னே ஒட்னே ஓஹூ ....யாஹூ.....

    Yodeling! the art of voice modulations while singing or conversing.......

    பேசும்போதோ பாடும்போதோ குரல் குழைவை கொண்டுவருவதே யோடலிங் கலையாகும்!
    எம் ஆர் ராதா வசனக் குழைவு மாறுபடுத்தலிலும் எஸ் பி பி மற்றும் கிஷோர்குமார் ரபி போன்றவர்கள் பாடலினிமைக் குழைவு மாற்றங்களிலும் வல்லுனர்கள் !


    Kishore Kumar inherited this art of Yodeling with ease!!
    This song from Andaz a Shammi Kapoor starrer with Kishore's voice for Rajesh khannaa is a typical example for Yodeling!!



    In Tamil SPB tried yodeling for Jai!



    Mohamed Rafi's yaahoooo!



    நமது நகைச்சுவை சிறப்பொலி சித்தர் சதன் முதலானோர் நடிகர்திலகம் முன்னிலையில் ஜமாய்க்கும் யோடலிங் துள்ளாட்டம்!

    Last edited by sivajisenthil; 3rd June 2016 at 06:55 PM.

  7. Likes Russellmai, chinnakkannan liked this post
  8. #2894
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Just a gap filler for yodeling alongside rock and roll!


  9. #2895
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்ன தான் இருந்தாலும் அந்தக் காலத்து (?!) குச்சி ஐஸ் அழகுதான்... அந்த யோடலிங் பண்ணினஆள் யாராக்கும்..

    நெ நீ க்கு ரைட் அப் எழுதலாம்னு இருந்தேனாக்கும்..ம்ம் நற நற.. ஹல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி..(உங்களைச் சொல்லலைங்க்ணா பாட் சொன்னேன்)


  10. #2896
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi

    From Jagathalaprathapan (1944)

    namakkini bayam yedhu...

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  11. #2897
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அருமையான விசில் யோடலிங் பாடல்கள் சி.செஜி, சிக்கா...

  12. #2898
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    யோடலிங் என்றதும் நினைவுக்கு வரும் பாடல்களில் இதுவும் ஒன்று... சந்திரபாபு ( ஆனா அந்தக் காலத்திலேயே படம் பார்க்கிறப்போ இப்படி அடல்ட்ஸ் ஒன்லி மூவ்மெண்ட்ஸ் வச்சு படம் பிடிச்சிருக்காங்கன்னு எங்க சொந்தக்காரர் ஒர்த்தர் திட்டிகிட்டே இருந்தது நினைவுக்கு வருது ... ஸோ... அப்பப்ப கண்ணை மூடிக்குங்க.. இந்தக் காலத்து படங்களுக்கு முன்னால் இது ஒண்ணுமில்லேதான் )


  13. Likes Russellmai, chinnakkannan liked this post
  14. #2899
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ரவியின் சோலோ பாடல்கள், அனாவசிய தற்பெருமை, அரசியல் ,சோகம்,அலட்டல் இல்லாத இளமை உற்சாகம். திலகங்களின் சோலோ பாடல்களால் விஷ ஜுரம் கண்டு ,உதறி கொண்டிருந்த இளைஞர்களுக்கு, ரவியின் சோலோ பாடல்கள் உற்சாக டானிக் ஆக மீட்சி தந்தது 60களின் பிற்பகுதியில்.இதை கேட்டாலே இன்றும் துள்ளி எழுவோம் .

    காதலிக்க நேரமில்லாத இளைஞரின் பொன்னான கைகளை புண்ணாக்கி, மகிழ்ச்சி பெருக்கினால் இதயம் பொங்கி ,சிரித்து மகிழ்ந்து ரசிகர்களின் இதயம் புண்ணானதே .



    குமரி பெண்களின் கொட்டத்தை அடக்க கோட்டையில் புகுந்து எச்சரிக்கும் துடிக்கும் இளமை.அடடா ,இதை ரசிக்காதவன் நரகத்தில் வாழ கடவதாக.


    அடபாதங்களே கல்லு பட்டு மண்ணு பட்டு நோகாமல் , நான்தான் காக்க உள்ளேனே என்று வண்ண வெள்ளிவிழா நாயகனின் அழைப்பிலே ,பாதங்களா, இதயங்களும் கல்லு பட்டு மண்ணு பட்டு துடிக்காமல்,இளமை கொள்ளுமே.



    கண்ணுக்கு தெரியாதா,பெண்களுக்கு புரியாதா, ரவி என்ன வேஷத்தில் வந்தாலும் ,கல்லூரி பெண்களின் மயக்கம் காட்டி கொடுத்து விடாதா பேரழகு காளையனை.



    மணமகள் தேவை நல்ல மணமகள் தேவை,இந்த ஆணழகன் ஒருவனுக்கு ,அரும்பு மீசை காரனுக்கு.(விமலா,ஷீலாவுக்கு தெரியாமல்)மணமகள் கிடைத்த பின் வாலிப விருந்துதானே?

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  15. Likes Russellmai liked this post
  16. #2900
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சுஜாதாவின் விதி கதையின் ஆர்ம்பத்தில் ஒரு விபத்தை வர்ணித்து.. அந்த் பஸ் உருண்டு விழுந்த பிறகும் உள்ளிருந்த வீடியோ .எப்டி எப்டி’ என்றது என்று எழுதியிருப்பார்..

    அந்தப்பாட்டு அந்தக்காலத்தில் வெகு பிரபலமான ஒன்று இருப்பினும் அந்தப் படத்தை இன்றுவரை முழுக்க ப் பார்த்ததில்லை.. டிவி சேனல் மாற்றும் போது சிக்கிய தருணங்களில் பத்து நிமிடங்கள் அந்தப் படம் பார்த்த நினைவு..

    யோடலிங்கில் எப்டி எப்டியையும் சேர்க்கலாமா எனக் கேட்பதற்காக ப் பார்த்தேன்.. வெகு அப்பாவியாய் ஒரு கார்த்திக் இன்னொரு கார்த்திக்கிடம் அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே எனச் சொல்லிச் சொல்லியே சுலோச்சுவைத் தோய்த்து க் காயப்போடுவதைக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்..ம்ம்


  17. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •