-
16th June 2016, 04:58 AM
#3641
Administrator
Platinum Hubber
வெண்ணிலா வெண்ணிலா திருடிபுட்ட
இந்த வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சிகிட்ட
ஆதங்க பூவே வெள்ளி தீவே
என தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்ட
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
16th June 2016 04:58 AM
# ADS
Circuit advertisement
-
16th June 2016, 09:18 AM
#3642
Senior Member
Seasoned Hubber
WOW! What a song in கீரவாணி!!!... wasted on such an unbelievably messed up picturis(z)ation!!!
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத் தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
எந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்...
Thank you Vaali, Ilaiyaraja & whoever did the singing!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th June 2016, 09:20 AM
#3643
Administrator
Platinum Hubber
#
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
16th June 2016, 09:31 AM
#3644
Senior Member
Seasoned Hubber
முத்துச் சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுத்தேன் செல்லக் கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலம் எதற்க்கு
என் அத்த மக முத்தம் தர காலம் எதற்க்கு...
-
16th June 2016, 09:33 AM
#3645
Administrator
Platinum Hubber
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
16th June 2016, 09:38 AM
#3646
Senior Member
Seasoned Hubber
அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது...
-
16th June 2016, 09:44 AM
#3647
Administrator
Platinum Hubber
பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப் புறா
பக்கம் நிற்கும் மாடப் புறா
பருவக் காலக் கதைகள் சொல்வேன் நீ வா
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
16th June 2016, 10:12 AM
#3648
Senior Member
Seasoned Hubber
மாடப் புறாவே வா
ஒரு கூடு கொள்வோம் வா
தேன் வசந்த காலம் கை நீட்டி
கை நீட்டி வரவேற்பதால் நீ வா...
-
16th June 2016, 10:19 AM
#3649
Administrator
Platinum Hubber
புறாக்களே புறாக்களே பொன் மாலை சூடுங்கள்
நிலாவில் நீந்துங்கள் சந்தோஷம் தேடுங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
16th June 2016, 12:44 PM
#3650
Junior Member
Seasoned Hubber
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் இளவேனில்
என்மனதோட்டத்து வண்ணப்பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
Bookmarks