-
2nd July 2016, 08:40 AM
#3111
Junior Member
Veteran Hubber
Jumping Jack Bouncing Back!! The dash and verve of GG at his youth phase!
மனித வாழ்வியல் வயதில் வாலிபமே வனப்பும் வாளிப்பும் துள்ளலும் துணிச்சலும் மின்னலடிக்கும் பருவம் !
காதல் மன்னரும் தனது இளமை வசீகரிப்புக்கள் நிறைந்து சரீர ஆற்றல் மிகுந்திருந்த காலகட்டத்தில் குதித்து கர்ணமடித்து வாலிபத் துள்ளல்களை நம்பகத்தன்மையுடன் குளோசப் ஷாட்களில் தனது தனித்தன்மையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் . அவரது வாலிப வனப்புக்கும் துணிச்சலான டூப் போடாத ஒரிஜினல் சாகசங்களுக்கும்
வஞ்சிக் கோட்டை வாலிபன், தேன்நிலவு, ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், சாந்தி நிலையம் போன்ற படங்களில் அவரது திறமை வெளிப் பாட்டுக்குத் தீனி கிடைத்தது .
மனித வாழ்க்கை நிகழ்ச்சி நிரல்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கோடுகாட்டிடும் இப்பாடல் காட்சியமைப்பில் சில க்ளோசப் ஷாட்களில்
மக்கள் மனத்திரையில் பனித்திரை மன்னர் மன்னரே !
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd July 2016 08:40 AM
# ADS
Circuit advertisement
-
2nd July 2016, 09:51 AM
#3112
Senior Member
Diamond Hubber
செந்தில் சார்,
உங்கள் காதல் மன்னர் மட்டுமல்ல. திரு.எம்.ஜி.ஆர் அவர்களும், அடையாளம் தெரியா அறியாப்பருவ முத்துராமனும் இணைந்து கவலை நீரேற்றுவதையும் 'அரசிளங்குமரி'யில் காணலாம்.
'தந்தனத்தானே ஏலேலோ'
Last edited by vasudevan31355; 2nd July 2016 at 10:10 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
2nd July 2016, 10:06 AM
#3113
Senior Member
Diamond Hubber
இங்கே விஜயகாந்த் ஏத்தம் இறைக்க, உடன் பாடும் ராதாவின் எகத்தாளமும் ரசிக்கத்தக்கதே.
'ஏத்தமய்யா ஏத்தம்'
Last edited by vasudevan31355; 2nd July 2016 at 10:57 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
2nd July 2016, 10:10 AM
#3114
Senior Member
Diamond Hubber
மது அண்ணா!
இரு நடிகைகள் ஏற்றம் இறைத்து பாடுவது போல தமிழில் ஒரு பாட்டு உண்டல்லவா! ஞாபகம் வருவேனா என்கிறது.
-
2nd July 2016, 10:18 AM
#3115
Junior Member
Veteran Hubber
Fearless Bull Fighter GG.....so long as the legs of the Ox/Bull are tied!!
Building Strong....Basement Weak!?
எந்த வீரதீர சாகச நாயகரும் சற்றே தொடை நடுங்கும் விஷயம் மிருகங்களுடன் மற்றும் பாம்பு போன்ற விஷஜந்துக்களுடன் ந(க) டிக்க நேரிடும்போதே!
அஞ்சாத சிங்கம் என் காளை அது பஞ்சா(ய்)ப்புக்கே பறக்கவிடும் ஆளை....என்றெல்லாம் அலப்பறை பண்ணும் பத்மினிக்கு பாடம் புகட்ட முயற்சிக்கும் ஜல்லிக்கட்டு காதல்காளை கற்றுக்கொண்டதாம் இந்தப் பாடத்தை!
திமிரும் காளையின் திமிலே திமிலோகப்படும் வண்ணம் பயங்கர எக்ஸ்பிரஷன்களை காதல்மன்னர் படம்போடுவதைப் பார்த்து Building Strong Basement weak ஆக பாடம் கற்றுக்கொண்ட காளையே கதிகலங்கும் மன்னரின் சாகசம்!
Last edited by sivajisenthil; 2nd July 2016 at 10:25 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
2nd July 2016, 10:33 AM
#3116
Senior Member
Diamond Hubber
மதுண்ணா!
இந்தப் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். விஸ்வநாதன் அவர்களின் வசீகரக் குரலில்.
'ஏர் உழவர் மனசு வச்சா எங்கேயும் நெல் விளையும்
குளம் பார்த்து வலை விரிச்சா கூட்டமா மீன் கிடைக்கும்
கொள்வதற்கும் கொடுப்பதற்கும் மனசுதானே காரணமாம்'
தடுமாறும் முத்துராமனுக்கு துள்ளல் பாட்டில் ஆறுதல் சொல்லும் பிரமீளா. முத்து இந்தப் படத்தின் சொத்துதான்.
'நல்லாத்தான் யோசிக்கிறீங்க.
நமக்கென்ன கொறஞ்சி போச்சு'
நல்லா மட்டும்தான் பாடத் தெரியும் நம்ம சுசீலா அம்மாவிற்கு.
'மானம்தான் பெருசு என்று சொன்ன மாமா
மலை போலே ஊரார் முன்னே நில்லு மாமா'
'அவன் ஒரு சரித்திரம்' படத்தின் டைட்டில் பாடல் மியூசிக் முன்னமேயே சொந்தத்தில் இப்பாடலில் இடையிசையாய் ஒலிக்கும்.
என் உளம் கவர்ந்த தன்னம்பிக்கை ஊட்டும் பாடல். பாடல் ப்ளீஸ்.
Last edited by vasudevan31355; 2nd July 2016 at 10:56 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd July 2016, 01:10 PM
#3117
Junior Member
Veteran Hubber
Monotony breaker and Mooderators!
மதுரகானத் திரியின் மதுஜியை தேடி கடலினக்கர போய் தேன்மதுர கானங்கள் அலையடித்த செம்மீன் மது வருகிறார்!
Last edited by sivajisenthil; 2nd July 2016 at 01:14 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd July 2016, 08:34 PM
#3118
Senior Member
Diamond Hubber
Originally Posted by
vasudevan31355
மதுண்ணா!
இந்தப் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
'நல்லாத்தான் யோசிக்கிறீங்க.
நமக்கென்ன கொறஞ்சி போச்சு'
என் உளம் கவர்ந்த தன்னம்பிக்கை ஊட்டும் பாடல். பாடல் ப்ளீஸ்.
இதோ
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
3rd July 2016, 08:28 AM
#3119
Junior Member
Veteran Hubber
Mooderators!
The six bags great WWW Wrestler GG!
ஜெமினியின் சாந்தமான கொழுகொழு குழந்தை முகவெட்டு குத்துசண்டை வீரராக அவரை இமாஜின் பண்ணுவதில் கொஞ்சம் புன்முறுவலையே வரவழைக்கிறது! ஆனாலும் மன்னர் Ben Hur Charlton Heston கெட்டப்பில் ஒரேசமயம் இரண்டு six-bag மாமிசமலை மல்யுத்த வீரர்களுடன் மோதுவது ஏவிவிட்ட பத்மினிக்கே சிரிப்பூட்டும் போது நாம் எம்மாத்திரம்!
அதேவருடம் (1966) வெளிவந்த அன்பேவா திரைப்படத்தில் எம்ஜியார் மல்யுத்தவீரர் நெல்லூர் காந்தாராவை சுமந்து வீசும் காட்சி!
Sitting Bull என்று வர்ணிக்கப்படும் மாமிசமலை காந்தாராவ் VAT 69 (ஊ)ஏற்றிக்கொண்டு MGM சிங்கம் /கர்ணன் சிவாஜி மாதிரி கர்ஜிக்க முயற்சிப்பது கம்பி வளைப்பதெல்லாம் சற்று நகைச்சுவையே!
சார்லி சாப்ளினின் இந்த குத்துசண்டை .....Boxing சூப்பர்!
Last edited by sivajisenthil; 3rd July 2016 at 09:10 AM.
-
3rd July 2016, 08:46 AM
#3120
Senior Member
Diamond Hubber
Originally Posted by
vasudevan31355
மது அண்ணா!
இரு நடிகைகள் ஏற்றம் இறைத்து பாடுவது போல தமிழில் ஒரு பாட்டு உண்டல்லவா! ஞாபகம் வருவேனா என்கிறது.
ஒண்ணு வி.கேவா ? சிக்காவைத்தான் கேக்கணும்
Bookmarks