Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    THALAIVAR 100 COMMENTS PORTION IN THE HINDU TAMIL DAILY

    திரு ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். என்னைப்போல் தற்கால இளைஞர்களுக்கு எம்.ஜி.ஆர் வாழ்க்கையை மிக எளிதாக புரியவைத்துள்ளார். ------- யாரையும் மனம் புண்படும்படி வசைபாடாமல் அரசியலில் மிக பெரிய இடத்தை அவரால் பிடிக்க முடிந்தது. வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.

    அருமையான தொடர். இப்படி ஒரு மனித தெய்வம் நம் காலத்தில் வாழ்ந்தார் என்பதே நமக்கு பெருமை தான்.

    கடைசி தொடர் என்று நினைக்கும் போது என்னை அறியாமல் கண்கள் கலங்குகிறது. இந்து நாளிதழுக்கு நன்றி. இன்னும் பல தகவல்கள் திரட்டி மறுவெளியீடு செய்யலாம்.

    MGR என்ற மூன்று எழுத்து, வெறும் ஒரு பெயர் மட்டும் அல்ல. அது ஒரு மாந்திர சொ

    மிக்க நன்றி ஹிந்து, என்றுமே எங்கள் மனதில் இருந்து அழியாதது இரண்டு விஷயம் ஒன்று எம் ஜீ ஆர் இன்னொன்று ஹிந்து நாளேடு

    அவர் நினைத்திருந்தால் தமிழ்நாடு சொத்து மொத்தம் எடுத்துக்குக்கொண்டு கேரள வில் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம் ...என்ன ஒரு மாமனிதர் .....என்னுடைய தந்தைக்கு MGR என்றால் உயிர் அதற்க்கான காரணத்தை இன்று அறிந்து கொண்டேன் ....அவர் மனித வடிவில் ஒரு அற்புத இறை படைப்பு ...நான் MGR பார்த்ததில்லை ...ஆனால் நானும் அவர் ரசிகன் இன்றிலிருந்து ............

    மிக்க நன்றி .புத்தகமாக வெளியிடுங்கள் . இடம் பெற்ற அனைத்து படங்களையும் வெளியிடுங்கள்.

    இந்த மாமனிதர் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருப்பாரேயானால் கண்டிப்பாக தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். இவர் நடித்து வெளிவந்த பல நூறு சமூகம் மற்றும் தத்துவக் கருத்துள்ள திரைப்படப்பாடல்கள் அந்தக்காலத்தில் என் போன்ற பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் என்ற பாடலின்படி இன்றும் அவர் நம்மிடையே வாழ்ந்து வருகின்றார். மு.இரத்தினம், கரூர்.

    நல்லவன் வாழ்வான் இது அவர் நடித்த படத்தின் தலைப்பு மட்டும் அல்ல , அவருடைய தரிசனம், நல்லவர் M G R என்றும் வாழ்வார் , வறியவர் தம் நெஞ்சத்தில் , முடிவில்லா புகழ் அவருடையது !
    2260
    about 19 hours ago (6) · (0)
    reply (0)
    Raana · indian · பாரதி · M · Arasappan · GKanagaraj Up Voted


    சரத்

    சத்துணவு தந்த சரித்திர நாயகன்

    ஏன் இந்த கட்டுரை இன்றோடு நிறுத்த வேண்டும் 17-1-17 வரை நீட்டிக்கலாமே

    கடைசி ரெண்டு கட்டுரை படிச்ச உடனே, என் மனசுலயும் MGR இமயமா ஒசந்துட்டார்.

    உண்மையிலும் உண்மை பேருண்மை ! மக்கள் திலகம் இன்னும் மறையவில்லை , அவரால் மறையவும் முடியாது . வானும் ,நீரும் காற்றும் இந்த வய்யம் உள்ளவரை அவரின் பெயரும் ,புகழும் நிலைத்து இருக்கும் . எங்கள் தங்கம் M G R நமது இதயத்தில் இன்றும் வாழுகிறார் . அவரின் புகழ் பாடிய இந்த தொடரை வெளியிட்ட எங்கள் இந்துவுக்கும், திரு ஸ்ரீதர் அவர்களுக்கும் , விருப்புடனும் , விரைவுடனும் தங்களின் இதய துடிப்பை தவறாமல் பதிந்து வந்த திரு கனகராஜ் முதலான அநேக உறவுகளுக்கும் , புரியாமலும் , தெரியாமலும் எதிர்மறை கருத்தினை பதிவு செய்த திரு தங்கமணிக்கும் என் இதயம் நிறைந்த நன்றி !
    " பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் அல்லவா
    பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள்
    தெய்வத்தின் பிள்ளை " ஆமாம் M G R தெய்வத்தின் பிள்ளை ! அவரின் புகழுக்கு என்றும் முடிவே இல்லை !

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •