-
22nd July 2016, 09:05 PM
#11
Junior Member
Veteran Hubber
காதலுக்கு கண்ணில்லை !
பகுதி 2 ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் : காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு !
காதல் கௌடில்யர்
அமரர் ஜெமினிகணேசனின் அர்த்த(முள்ள காதல்) சாஸ்த்திரத்தில் கடமையே கண்ணாயினாராகக் காதலிக்கும் போது சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு அகக்கண்கள் தெரியாமல் போய் விடும் என்பது எழுதப்படாத விதியே !
காதல் வேகத்தில் கண்மண் தெரியாமல் விளக்கு கம்பத்தின் மேல் சரசரவென்று சறுக்குமரமேறி வழுக்கி விழுகிறார் மன்னர் !....!!
காதல் ....கடமையென்றாலும் அந்தக் கடவுள் சொன்னாலும் ...ஒன்று சேர்ந்துவிட்ட நமது உள்ளம் பிரிந்து விடாது ..
கண்மூடித்தனமான நம்பிக்கையில் மன்னர் சைக்கிள் கேப்பில் ஆப்புவாங்கி கோட்டை விடுகிறாரே !
Last edited by sivajisenthil; 22nd July 2016 at 09:24 PM.
-
22nd July 2016 09:05 PM
# ADS
Circuit advertisement
Bookmarks