-
5th August 2016, 08:52 AM
#1471
Junior Member
Platinum Hubber
இன்று முதல் சென்னை சரவணாவில் (05/08/2016) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் "தாய்க்கு தலை மகன் " தினசரி 3 காட்சிகள் திரைக்கு வருகிறது .

தகவல் உதவி : நண்பர் திரு.பாண்டியன், ஓட்டேரி.
-
5th August 2016 08:52 AM
# ADS
Circuit advertisement
-
5th August 2016, 07:00 PM
#1472
Junior Member
Platinum Hubber
ரகசிய போலீஸ் 115 படத்தின் சிறப்புகள்
மக்கள் திலகம் எம்ஜிஆர் துப்பறியும் அதிகாரியாக நடித்த முதல் வண்ணப்படம் .
மக்கள் திலகத்தின் புதுமையான சண்டைக்காட்சிகள் .
எல்லா பாடல்களும் இனிமை
மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பான நடிப்பு காட்சிகள்
மெல்லிசை மன்னரின் அருமையான ரீ ரெக்கார்டிங்
மக்கள் திலகத்தின் பல புதுமையான வண்ண உடைகள்
ஆர் .கே .சண்முகத்தின் சிறப்பான வசனங்கள் .
மொத்தத்தில் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கடந்த 48 ஆண்டுகளாக பார்க்க வைத்த சிறந்த பொழுது போக்கு படம் .
-
5th August 2016, 07:20 PM
#1473
Junior Member
Diamond Hubber
Makkalthilagam's another Greatest Mega Hit Kaaviyam Rahasiya Police 115 Digital Version will be rerelease news... Huge pleasure to Our selves...
-
5th August 2016, 07:45 PM
#1474
Junior Member
Platinum Hubber
சென்னை அண்ணா சாலையில் இரண்டு திரை அரங்குகளில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் 2
1968 ரகசிய போலீஸ் 115- பிளாசா & குளோப்
1976 நீதிக்கு தலை வணங்கு - தேவி கலா & ஓடியன்
-
5th August 2016, 11:34 PM
#1475
Junior Member
Platinum Hubber
இன்று (05/08/2016) முதல் சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தாய்க்கு தலை மகன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
இந்த ஆண்டில் (2016) இணைந்த 12 வது எம்.ஜி.ஆர். வாரம் .

கடந்த ஆண்டில் (2015) சென்னை மகாலட்சுமியில் -11/07/2015 முதல் தினசரி 2 காட்சிகள் திரையில் வெளியாகி ஒரு வாரம் ஓடியது குறிப்பிடத்தக்கது .
-
6th August 2016, 07:15 AM
#1476
Junior Member
Diamond Hubber

Originally Posted by
esvee
சென்னை அண்ணா சாலையில் இரண்டு திரை அரங்குகளில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் 2
1968 ரகசிய போலீஸ் 115- பிளாசா & குளோப்
1976 நீதிக்கு தலை வணங்கு - தேவி கலா & ஓடியன்
Also 1978 14th January Makkalthilagam's Final Kaaviyam " Maduraiyai meetta sundarapandiyan" screened @ Mount Road Devi A/C & Deviparadise A/C... Kind remember...
-
6th August 2016, 02:57 PM
#1477
Junior Member
Diamond Hubber
Cine Screen story dialogue writer veteran also tv serial actor thiru Sundaram passes away... Makkalthilagam's Naan yean piranthean, & Naalai namathea --- Sundaram worked story dialogues etc... Deep Condolences to their family members...
-
6th August 2016, 10:27 PM
#1478
Junior Member
Diamond Hubber
மக்கள்திலகம் அவர்களின் பிரம்மாண்ட வசூல் காவியம், மறு வெளியீடுகளின் குபேரபுரி "ரகசிய போலீஸ் 115" முதன்-முறையாக டிஜிட்டல் வடிவத்தில் திரை காண இருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது...இன்னும் இரண்டு வாரங்களில் ஒவ்வொரு ஏரியா- களிலும் திரையிட படவுள்ளது என கூறப்படுகின்றது...நமது ரசிகர்கள் அனைவரும் கொண்டாட தயாராவோம்...
-
6th August 2016, 10:38 PM
#1479
Junior Member
Diamond Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
இன்று (05/08/2016) முதல் சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தாய்க்கு தலை மகன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
இந்த ஆண்டில் (2016) இணைந்த 12 வது எம்.ஜி.ஆர். வாரம் .
கடந்த ஆண்டில் (2015) சென்னை மகாலட்சுமியில் -11/07/2015 முதல் தினசரி 2 காட்சிகள் திரையில் வெளியாகி ஒரு வாரம் ஓடியது குறிப்பிடத்தக்கது .
Rerelease of Old Cinema Field Emperor of Emperors Our Makkalthilagam MGR., only... Only One...Many kinds of variable films like Black & White, Colour Kaaviyams too...
-
6th August 2016, 11:40 PM
#1480
Junior Member
Platinum Hubber
பிரபல தமிழ் திரைப்பட வசனகர்த்தா திரு. வியட்நாம் வீடு சுந்தரம் இப்பூவுலகை
விட்டு இன்று (06/08/2016) மறைந்தார் என்பது மிகவும் துயரமான செய்தி.
திரு. சுந்தரம் அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "நான் ஏன் பிறந்தேன் "மற்றும் "நாளை நமதே " ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி புரட்சி தலைவர் புகழுக்கு பெருமை சேர்த்திருந்தார் .
திரு. சுந்தரம் அவர்களின் மறைவிற்கு , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
சார்பாக அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்
கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்
புரிவாராக !
ஆர். லோகநாதன்.
Bookmarks