-
25th August 2016, 09:40 PM
#2041
Junior Member
Platinum Hubber

முற்றும் .
-
25th August 2016 09:40 PM
# ADS
Circuit advertisement
-
25th August 2016, 10:57 PM
#2042
Junior Member
Diamond Hubber
நமது மதுரையில் என்றென்றும் திரை உலக ஒரே வசூல் சக்கரவர்த்தி, மக்கள்திலகம் அவர்களின் மறு, மறு வெளியீடுகளில் வசூலில் பட்டையை கிளப்பும் காவியம் "ரகசிய போலீஸ் 115" டிஜிட்டலில் வெளியாகி மகத்தான மகசூல் பெற்றிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி வரும் நேரத்தில், மாற்று முகாம் நெறியாளர் அவரின் அபிமான நடிகர் நடித்த படம் பெற்ற தொகை என்று ஒரு கணக்கை கூறியுள்ளார்... புரட்சி நடிகரின் மதுரை பக்தர் திரு s. குமார் அவர்கள் ரூபாய் 88000.00 மட்டும் தான் என அதே திரு பாலமுருகன் தந்த தகவலை தெரிவிக்கிறார்...தயவு செய்து நண்பர்கள் எவரும் உண்மை நிலவரத்தை மட்டும் எப்பொழுதும் தர வேண்டும் வேண்டி கேட்டு கொள்கிறோம்...
-
25th August 2016, 11:16 PM
#2043
Junior Member
Diamond Hubber
சமீபத்தில் மாற்று முகாம் நண்பர் 1952-60, 61-70, 71-80, ஆண்டுகளில் அவர்தம் அபிமான நடிகரின் படங்களே 65% வர்த்தகத்தை கலையுலகில் மேற்கொண்டதாகவும், மற்ற "நடிகர்கள் " பாக்கி சதவீதத்தை பகிர்ந்து கொண்டதாகவும், அந்த "உண்மையான" விபரங்களை திரைப்பட திறனாளர்கள், அல்லது ஆய்வாளர்கள் கூறியது என குறிப்பிட்ருந்தார் ...இதெல்லாம் படித்த, பற்பல அனுபவங்களை பெற்றுள்ள நாமே தெரிந்து, அறிந்து கொள்ளாமல் பதிவிடுவதா? அப்படியெல்லாம் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில்,என நடந்திருந்தால்... தமிழ் நாட்டுக்கென்ன, தெற்கு மாநிலங்கள் அனைத்திற்கும் அதிகாரம் அடைந்திருக்கலாமே ---என தாழ்மையுடனும், பணிவன்போடும் கூறி கொள்கிறேன்...
-
25th August 2016, 11:31 PM
#2044
Junior Member
Diamond Hubber
1947---1977 ஆண்டுகள் வரை என்றும், எங்கேயும், எப்பொழுதும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்கள் மட்டுமே வருடம் மாறாமல் முதலிடத்திலும், வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தார்கள்...அவர்தம் திரை உலக ஆளுமை, கலை உலக சேவைக்கு ஆதாரமாக "பாரத்" விருதும், அரசியல் உலக ஆளுமை, மக்கள் சேவைக்கு ஆதாரமாக "பாரத ரத்னா" உயரிய விருதும் பெற்ற ஒரே நடிகர், மற்றும் ஆட்சி பீடத்தில் செல்வாக்கை நீக்கமற நிரூபித்த ஒரே ஒரு அரசியல்வாதி பொன்மனச்செம்மல் அவர்களே...பணிவன்புடன், தாழ்மையுடன் தெரிவித்து கொள்வதில் பேருவகை அடைகிறேன் தோழர்களே...
-
25th August 2016, 11:34 PM
#2045
Junior Member
Diamond Hubber
Our Makkalthilagam's sincere follower Mr.Loganathan crosses a benchmark high numbers 12001 fine postings...Go ahead best...
-
26th August 2016, 10:06 AM
#2046
Junior Member
Diamond Hubber
Makkalthilagam's "Rahasiya Police 115" Digital Version Today screening @ Trichy--- Ramakrishna DTS Super Deluxe Daily 4 Shows... Next week soon Thanjai, Kudanthai, Karur, Mayiladuthurai. etc.,
-
26th August 2016, 06:07 PM
#2047
Junior Member
Platinum Hubber
27.8.1966

-
26th August 2016, 06:09 PM
#2048
Junior Member
Platinum Hubber
-
26th August 2016, 09:16 PM
#2049
Junior Member
Platinum Hubber
டைம் பாஸ் -26/08/2016
-
26th August 2016, 09:20 PM
#2050
Junior Member
Platinum Hubber
மதுரை அலங்காரில் கடந்த வாரம் வெளியாகி சக்கை போடு போட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "ரகசிய போலீஸ் 115"-- புரட்சிகரமான ,அட்டகாசமான அசத்தலான, தகர்க்க முடியாத சாதனை காணீர் !!!
ஒரு வார ஓடி முடிய வசூல் ரூ.1,60,000/- என மதுரை நண்பர் திரு. கண்ணன்
தெரிவித்துள்ளார் .
Bookmarks