-
2nd July 2016, 09:29 AM
#581
Senior Member
Seasoned Hubber
ஆசையா கோபமா
ஆசையா கோபமா ஹோ
ஆசையா கோபமா
ஆசையா கோபமா?...
The original Hindi composition:
-
2nd July 2016 09:29 AM
# ADS
Circuit advertisement
-
8th July 2016, 06:39 PM
#582
Senior Member
Diamond Hubber
அட சர்தான் போய்யா
.................?
அந்த மேல்மாடி மேலே உன் அதிகாரமா ?
-
6th August 2016, 11:49 AM
#583
Senior Member
Senior Hubber
மாடிப் படி மாது போயி மாடி வீட்டு மாது ஆகி..
சேதி கேட்டோ?
-
28th August 2016, 05:01 PM
#584
Junior Member
Seasoned Hubber
கேட்டேளே அங்கே அத பாத்தேளா இங்கே
எதையோ நினைச்சேள் அதையே நினைச்சேன் நான்
-
28th August 2016, 05:55 PM
#585
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Unmai Vilambi
கேட்டேளே அங்கே அத பாத்தேளா இங்கே
எதையோ நினைச்சேள் அதையே நினைச்சேன் நான்
Hi UV! If you stopped at "கேட்டேளே அங்கே அத பாத்தேளா இங்கே?", it would have been perfect! Your posting should end in a கேள்வி!
-
29th August 2016, 06:08 PM
#586
Junior Member
Seasoned Hubber
oh ok
கேட்டேளே அங்கே அத பாத்தேளா இங்கே
-
29th August 2016, 08:33 PM
#587
Senior Member
Senior Hubber
முதல் முதல் பார்த்தேன்
உயிர்வரை சேர்த்தேன்
*
மணநாள் வரும் நாள் அது தான் எப்போது
//இது ரெண்டும் ஒரே பாட்டில வர வரிகள்..உண்மை விளம்பி உங்களுக்காக ஸ்டார் போட்டுப் பிரிச்சுப் போட்டிருக்கேன்.. கே அ பா இ.. அதுக்கு முதல் முதல் பார்த்தேன் ஆன்ஸர்.. இப்போ மண நாள்க்கு நல்ல நாள் பார்த்து நீங்க சொல்லணும்..மீன்ஸ் அது கேள்வி.. நீங்க பதிலாவும் சொல்லலாம்..அப்புறம் கேள்வி கேட்கலாம்.. உதாரணம்..
என் கேள்விக்கு ஆன்ஸரா - மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருகவென்று பெண்பார்க்க வந்தேனடி
தென் கேள்வி (அதே பாட்டில இருந்து) பூங்கொடி தன்னை மெல்லத் தொட்டு உன்னைப் பூப்போல அள்ளிக்கொள்ளவா? அப்படின்னு கேட்டா ராகதேவன் வந்து வா அருகில் வா தா உயிரைத் தான்னு பதில் சொல்லிட்டு அந்தப் பாட்டில இருந்தே கேள்வி கேட்பார்..ஓ.கேயா புரிஞ்சுதா..
இப்போ - ம நா வ நா எப்போதுக்கு பதில் சொல்லி கேள்வி கேளுங்க..
-
30th August 2016, 07:52 PM
#588
Junior Member
Seasoned Hubber
thanks ck..but this thread is very tough. im trying my level best (pl give brief intro about the rules..i missed it)
started with the word வரும் from your song. it ends with question i hope!
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
...
இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே?
-
30th August 2016, 07:54 PM
#589
Junior Member
Seasoned Hubber
oh i think im way out of target. sorry
is it not a must to use a word from previous post?
Last edited by Unmai Vilambi; 30th August 2016 at 08:02 PM.
-
30th August 2016, 09:14 PM
#590
Senior Member
Senior Hubber
No need. இங்கே நீங்கள் பதில் தான் சொல்லவேண்டும்
மணநாள் வரும் நாள் அது தான் எப்போது? - இதுக்கு ஆன்ஸர் பண்ணிட்டு அப்புறம் அதே பாட்ல இருந்து கேள்வி கேளுங்க..
Bookmarks