-
20th February 2016, 09:28 AM
#3361
Junior Member
Junior Hubber
Very true.
Has happened to him time and again.
That is what I cant digest.
Sappa situations solli directors have got great output from him.
The Ki & Ka song with its hype created by the journalist is good that common man will get to hear once it climbs the charts.
-
20th February 2016 09:28 AM
# ADS
Circuit advertisement
-
22nd February 2016, 02:34 PM
#3362
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Rasayya
Very true.
Has happened to him time and again.
That is what I cant digest.
Sappa situations solli directors have got great output from him.
The Ki & Ka song with its hype created by the journalist is good that common man will get to hear once it climbs the charts.
Rasaiyya, it is more like, in many instances, music flows out of him irrespective of the situations the director narrates to him..... very few times (esp with Kamal hassan and may be with BR, BM, MR) the directors inspire his music..........
-
22nd February 2016, 07:24 PM
#3363
Junior Member
Junior Hubber
rsubras
Welcome back.
Longtime ......
Yeah the guys you mentioned all of them got more than they visualized or envisioned. They competed with IR to outperform him with concentrating on the visual appeal . Used best choreographers , grand sets and lighting and better locales to give some justice.
But again IR is the clear winner with all of the.
They can only try to compete in the race .
When recently asked if we was satisfied with any of the visuals with songs and their picturization so far he was not happy man. He still has not got the right director to showcase his strength on celluloid media?
What an apathy.
1000+ movies and still he is looking for the right guy ?
This should not happen to anyone. I pray
-
23rd February 2016, 02:05 PM
#3364
Senior Member
Seasoned Hubber
it will not be that he is looking for the right guy...... i doubt he might have ever looked for (except may be in the initial years)............ some best things showcases itself and gets the ideal platform on its own......even the dappa movies which had some of his most enjoyable scores were like Sachin's centuries in some irrelevant exhibition matches.. it delighted the targeted audiences despite the medium.
-
7th October 2016, 07:48 PM
#3365
Senior Member
Diamond Hubber
கொம்பேறி மூக்கன் (தமிழ்) - ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
உணரு (மலையாளம்) - தீரம் தேடி
இரண்டும் ஒரே மெட்டுதான். ஆனாலும் இருவேறு விதமான இசை அலங்கரிப்புகள்.. அதான் ராஜா!
இசையின் இருகரைகளுமே பச்சைதான் எனக்கு.
தவழ்ந்துவரும் வயலின் கற்றைகளும், மிதமான தபேலா தாள இசையும் இரண்டு பாடல்களிலும் சுகானுபவத்தை வழங்கிக்கொண்டே இருக்கின்றன.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th November 2016, 04:27 AM
#3366
Junior Member
Newbie Hubber
Movie : Thambikku Entha Ooru
Year : 1984, Tamil.
Song : En Vaazhvile Varum Anbe Vaa
Movie : Dear Zindagi
Year : 2016, Hindi
Song : Ae Zindagi Gale Laga
Credits :
Original Composer - ILAIYARAAJA
Lyricist - Gulzar
Singer - Arijit Singh
Produced & Arranged by - Amit Trivedi
-
25th November 2016, 05:56 AM
#3367
Senior Member
Seasoned Hubber
Raja's original "ae zindagi..." from SADMA (1983), sung by Suresh Wadkar...
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
mappi thanked for this post
-
3rd December 2016, 09:02 PM
#3368
Junior Member
Devoted Hubber
1987 காலகட்டத்தில் இது ஒரு தொடர்கதை படத்தில் இடம் பெற்ற "ஏ வென்னிலா".. எழுதி இசையமைத்தவர் கங்கை அமரன் என்று படத்தின் டைட்டில் கார்டு போட்டு விட்டதால் நம்ப வேண்டி இருக்கிறது. இந்த பாடலை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த பாடலை கேட்க கேட்க, இசை அமைத்தவர் ராஜா சாரோ அல்லது அவர் சாயலில் இவர் போட்டதா என்கிற எண்ணம் ஏற்படுவதால், இந்த பாடலை இந்த பகுதியில் அறிமுகப்படுத்த எனக்கு சற்று தடுமாற்றம். இருந்தாலும், இசை கோர்ப்பிலும், பாலு மற்றும் ஜானகியின் குழைவிலும் இந்த பாடல் பிரமாதம்.
-
1st January 2017, 11:38 PM
#3369
Junior Member
Devoted Hubber
சசிகலாவை நினைவிருக்கிறதா?
1985ல் வெளிவந்த அன்பின் முகவரியில் "உயிரே உறவே"..
ஜானகி சிறு இடைவெளி விட்டு உச்சரிக்கும் உயிரே உறவே அழகல்லவா? பாடலின் இடையில் ஓரிரு நொடிகளே வரும் ஆண்கள் கோரசை குறித்து கொள்ள தவறியவர்கள் பாவிகள். பெண்கள் கோரசும் மென்மையான தென்றல் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஊட்டி, வால்பாறை பின்னணியில் படக்காட்சிகள் எடுத்திருந்தால் சிறப்பாய் இருந்திருக்கலாம். இந்த பாடலை ஒரு முறை முழுமையாய் கேட்பவர்களை மேலும் சில முறை கேட்க தூண்டும்.
இதை ஜோடிக்கு இளமை காலங்களில் ராஜா சார் கொடுத்த ஹிட் பத்தாதென இதையும் கொடுத்திருக்கிறார். இந்த வகை பாடல்களுக்கு நான் அடிமை.
-
6th January 2017, 03:43 PM
#3370
Junior Member
Devoted Hubber
ராஜா சார் ஏற்கனவே இசை அமைத்த பாடலை மறுசுழற்ச்சி செய்ய ஏதோ காரணம் இருந்தால் அதை அவர் அழகாக செய்து விடுவார். ஒரே ராகத்தில் 50 பாடல்கள் இசை அமைத்தாலும், 50க்கும் வெவ்வேறு ஆடை ஆபரண அணிகலன்களை அணிவித்து நம்மால் எந்த வித்தியாசத்தையும் கண்டு பிடிக்கமுடியாதபடி ஆக்கி விடுவதில் கெட்டிக்காரர். வகை தொகை இல்லாமல் எத்தனையோ பாடல்களை இதற்க்கு உதாரணமாய் சொல்ல முடியும்.
ராஜா மகள் பாடல் பிள்ளை நிலா படத்தில் 1985ல் வெளிவந்தது. இதற்க்கு முன்னர் நான் அளித்த உயிரே உறவே பாடலுக்கும் ராஜா மகளுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று நான் "சொல்லவில்லை". சொடக்கு போட்டு சொன்னாலும் 3 வித்யாசங்களுக்கு மேல் சொல்ல முடியவில்லை..
அங்கு ஜானகி பாலு, இங்கு ஜானகி ஜெயச்சந்திரன்.
அங்கு மோகன் சசிகலா, இங்கு மோகன் ராதிகா.
வார்த்தைகள் வேறு , பாடலுக்கான சூழ்நிலை வேறு.
ரிஷிவானியோ கீரவாணியோ... கேட்பதற்கு சுகமாக இருக்கிறது அல்லவா? ராஜாவை கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க..
Bookmarks