-
29th November 2016, 01:00 AM
#11
Junior Member
Senior Hubber

Originally Posted by
MAHALINGAM MOOPANAAR
.
நன்றி அய்யா. அரிய தகவல். புரட்சித் தலைவரின் கையெழுத்தைப் பார்த்தாலே கண் கலங்குகின்றது. தனது தகுதிக்கு சமமாக இல்லாட்டியும் வேற்றுமை இல்லாமல் எல்லாரையும் மதிக்கின்ற எப்பேர்பட்ட மனிதநேயர் நம் தலைவர் என்று நினைக்கும்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இப்போது அவர் நம்மிடம் இல்லையே என்று நினைக்கும்போது அழுகையும் ஒன்றும் செய்யமுடியாத கையாலாகாத கோபமும் வருகிறது.
-
29th November 2016 01:00 AM
# ADS
Circuit advertisement
Bookmarks