மக்கள் திலகம் திரி பாகம் 21

இன்று எனது அன்பான அழைப்பை ஏற்று

இந்த திரியினை துவக்கி வைத்த திரு வினோத்

அவர்களுக்கு நன்றி.

மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா சமயத்தில்

இன்று துவங்கப்பட்டுள்ள நமது திரியின் இந்தப்பாகத்தில்

சரித்திர நாயகனின் சாதனைகளை பதிவிட அன்பு

நண்பர்களை அழைக்கின்றேன்.

அன்புடன்

- எஸ் ரவிச்சந்திரன்