தற்போது ஜெயா மூவிஸில், இரவு 10 மணி முதல், திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "கொடுத்து வைத்தவள் " ஒளிபரப்பாகி வருகிறது .

நேற்று (11/01/2017) இரவு 7 மணி முதல் , சன் லைப் தொலைக்காட்சியில் ,இதே
திரைப்படம் ஒளிபரப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கது .