-
23rd February 2017, 08:46 AM
#3471
Senior Member
Diamond Hubber
உலகத் திரைப்பட வரலாற்றில் அனைவரையும் வியக்க வைத்த நண்பர்கள் இருவரும் சந்திக்கும் ஈடு இணையில்லா ஒப்பற்ற காட்சி. மேஜர் படிக்கட்டுகளில் இறங்கி வரும் போது கண்களாலேயே மேஜர் இறங்குவதை நடிகர் திலகம் காட்டும் பாவம்.
மிடுக்கு, தோரணை, கவுரவம், கம்பீரம், எதிர்பார்ப்பு, வியப்பு, கோபம், நட்பு, உரிமை, சொந்தம், பிரிவு என்று அத்தனை பாவங்களும் ஒன்றுபடச் சேர்ந்து ஆஸ்காரை நோக்கி குறி வைத்த மாபெரும் நடிப்பு. ஆஸ்கார் விருதுக்கும் மேலான நடிப்பு.
-
23rd February 2017 08:46 AM
# ADS
Circuit advertisement
-
23rd February 2017, 08:48 AM
#3472
Senior Member
Diamond Hubber
குழந்தையின் அழகைவிட எங்கள் 'விஜய்'யின் அழகு டாப்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd February 2017, 08:50 AM
#3473
Senior Member
Diamond Hubber
அந்த முகம் பிரதிபலிக்கும் உணர்ச்சிகளை எவரேனும் வார்த்தைகளிலோ, எழுத்துக்களிலோ வடித்துவிட இயலுமா? இனி ஒருவர் இப்படிப் பிறக்க முடியுமா? அவரே பிறந்து வந்தாலும் கூட முடியாது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th February 2017, 08:38 AM
#3474
Senior Member
Diamond Hubber
From FB
தமிழ் தாய் தந்த தவநடிகன் நமது தெய்வம் சிவாஜி கணேசன் அவர்களின் கோவில் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்த ஆந்திர மாநிலம் நெகிரியின் தெய்வத்தின் பக்தர்களுக்கு அனைத்து உலகநமது தெய்வத்தின் பக்தர்கள் சார்பில் கோடன கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மற்றும் இவ்விழாவிற்கு வந்து தெய்வத்தின் ஆசீர்வாதத்தை பெற்றுச் செல்ல அன்பு டன் அழைக்கிறோம்
Last edited by vasudevan31355; 24th February 2017 at 08:41 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th February 2017, 08:41 AM
#3475
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th February 2017, 08:42 AM
#3476
Senior Member
Diamond Hubber
Selfie எடுத்துக் கொண்ட இளைஞர்கள்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th February 2017, 08:43 AM
#3477
Senior Member
Diamond Hubber
-
24th February 2017, 08:44 AM
#3478
Senior Member
Diamond Hubber
-
24th February 2017, 08:45 AM
#3479
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
24th February 2017, 08:47 AM
#3480
Senior Member
Diamond Hubber
Bookmarks