-
6th April 2017, 05:03 AM
#21
Administrator
Platinum Hubber
மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது
புதிய பாதை
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
6th April 2017 05:03 AM
# ADS
Circuit advertisement
-
7th April 2017, 01:51 AM
#22
Senior Member
Seasoned Hubber
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி...
-
7th April 2017, 02:47 AM
#23
Senior Member
Veteran Hubber
kaaNa vandha kaatchi enna veLLi nilave
kaNdu vita kolam enna veLLi.....
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
7th April 2017, 09:46 AM
#24
Senior Member
Seasoned Hubber
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித் தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே...
-
7th April 2017, 10:10 AM
#25
Administrator
Platinum Hubber
பாவை விரகம் பருகிடுவாயா
ஆயர்தம் ஆய நீ வா ஆய மாயா
உன்னை கானாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேர்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
9th April 2017, 11:49 PM
#26
Senior Member
Seasoned Hubber
This is NOT a Relay Song! 
"வேர்" இஸ் தெ பார்டி நௌ
வேர் இஸ் இஸ் தெ பார்டி ரைட் நௌ
சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்
பெண்ணே என் பார்வைகள் மாறுதடி...
-
9th April 2017, 11:57 PM
#27
Senior Member
Seasoned Hubber
Relay Song:
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம்
பயிருக்கு வேர் பயிருக்கு வேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள்
சமுகத்தின்...
-
10th April 2017, 09:24 AM
#28
Administrator
Platinum Hubber

Originally Posted by
raagadevan
சமுகத்தின்...
I can't recall any song starting with this... any hints?
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
10th April 2017, 03:06 PM
#29
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
NOV
I can't recall any song starting with this... any hints?

The song does not have to start with the word!
Hint: சூர்ய நகரம் / வைரமுத்து...
-
10th April 2017, 04:11 PM
#30
Administrator
Platinum Hubber
I give up .... you tell please...
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks