நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மாஉன்னை போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
ரத்தத்தை நான் தந்தாலுமே
உன் தியாகத்துக்கு ஈடாகுமா
நான் பட்ட கடன் தீர்ப்பேன் என்றால்
ஒரு ஜென்மம் போதாதும்மா
நடமாடும் கோவில் நீ தானே...