-
14th May 2017, 09:25 PM
#1901
Junior Member
Platinum Hubber
தினமணி -14/05/2017
-
14th May 2017 09:25 PM
# ADS
Circuit advertisement
-
14th May 2017, 09:27 PM
#1902
Junior Member
Platinum Hubber
நக்கீரன் வார இதழ் -14/05/2017
-
14th May 2017, 09:30 PM
#1903
Junior Member
Platinum Hubber
தினமலர் - வாரமலர் -14/05/2017

-
14th May 2017, 09:32 PM
#1904
Junior Member
Platinum Hubber
-
14th May 2017, 09:36 PM
#1905
Junior Member
Platinum Hubber
-
14th May 2017, 10:39 PM
#1906
Junior Member
Platinum Hubber

மதுரை சென்ட்ரல்சினிமாவில் கடந்த வாரம் வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நாளை நமதே " சுமார் ரூ.85,000/- வசூல் ஈட்டியதாக மதுரை நண்பர்
திரு. எஸ். குமார் தகவல் அளித்துள்ளார்.
கடந்த ஆறு மாத காலத்தில் , வெளியான பழைய படங்களிலேயே அதிக வசூல்
பெற்ற படமாக "நாளை நமதே " திகழ்வதாக நண்பர் திரு குமார். மேலும் தகவல்
தெரிவித்தார் .
-
15th May 2017, 12:27 PM
#1907
Junior Member
Platinum Hubber
தற்போது சென்னை சரவணாவில் (12/05/2017 முதல் ) பொன்மன செம்மல் .எம்.ஜி.ஆர். நடித்த "நான் ஏன் பிறந்தேன் "தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை
போடுகிறது கைபேசியில் எடுக்கப்பட்ட சுவரொட்டியின் புகைப்படம் காண்க .
-
15th May 2017, 07:48 PM
#1908
Junior Member
Platinum Hubber
தற்போது இரவு 7 மணி முதல் சன்லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலையுலகின் "சந்திரோதயம் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
-
16th May 2017, 12:54 PM
#1909
Junior Member
Senior Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
அன்பு நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களே,
உலகம் சுற்றும் வாலிபனின் உலகம் போற்றும் சாதனைகளை சில புள்ளி விபரங்களுடன் பதிவிட்டமைக்கு இதயபூர்வ பாராட்டுக்கள்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சில படங்கள் முதல் வெளியீட்டில் எதிர்பார்த்த வெற்றி பெறாவிட்டாலும் ,மறு வெளியீடுகளில் அதை ஈடு கட்டிவிடும் என்பதை பல விமர்சகர்கள் பத்திரிகைகளின் வாயிலாக உலகிற்கு உணர்த்திருக்கிறார்கள் .
சமீபத்தில் திரு.வை கோ அவர்களின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா
நிகழ்ச்சியில் பேசிய வசனகர்த்தா திரு. ஆரூர்தாஸ் இதை உறுதிப்படுத்துவதுபோல யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்கிற பழமொழியை நினைவுபடுத்தி குறிப்பிட்டுள்ளார் என்பதை ஒரு உதாரணமாக கொள்ளலாம் .
40 ,50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த புரட்சி தலைவரின் படங்கள் இன்றும் மறு வெளியீடுகளிலும் , டிஜிட்டல் வெளியீடுகளிலும் நல்ல வரவேற்பை பெறுகின்றன .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஆயிரத்தில் ஒருவன் " சத்யம் சினிமா அரங்கில்
161 நாட்களும், பேபி ஆல்பட்டில் 190 நாட்களும் திரையிடப்பட்டு சாதனை
புரிந்தன . சமீபத்தில் சென்னை மகாலட்சுமியில் 2 வாரங்கள் ஓடி, சுமார்,ரூ.2,15000/-வசூல் ஈட்டியது .
மேலும் எம்.ஜி.ஆர். பிக்ச்சர்சின் "அடிமைப்பெண்", உலகம் சுற்றும் வாலிபன் ,
மற்றும் நினைத்ததை முடிப்பவன் , மாட்டுக்கார வேலன் ஆகிய படங்கள்
டிஜிட்டல் வடிவில் விரைவில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன.
பாகுபலி போன்ற படங்கள் முதல் வெளியீட்டில் சாதனை புரிந்தாலும் ,50 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடுகளில் சாதனை புரியுமா என்பது கேள்விக்குறியே .இவையெல்லாம் முதல் வெளியீட்டோடு சரி.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "இன்று போல் என்றும் வாழ்க "படத்தின் விமர்சனங்களும் வரவேற்க தக்கவை.
நண்பர் லோகநாதன் அவர்களுக்கு, மிகுந்த நன்றி.
புரட்சித் தலைவரின் சாதனைகள் பற்றிய தங்களின் கூடுதலான விபரங்களுக்கும் நன்றி.
-
16th May 2017, 12:59 PM
#1910
Junior Member
Senior Hubber

Originally Posted by
puratchi nadigar mgr

மதுரை சென்ட்ரல்சினிமாவில் கடந்த வாரம் வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நாளை நமதே " சுமார் ரூ.85,000/- வசூல் ஈட்டியதாக மதுரை நண்பர்
திரு. எஸ். குமார் தகவல் அளித்துள்ளார்.
கடந்த ஆறு மாத காலத்தில் , வெளியான பழைய படங்களிலேயே அதிக வசூல்
பெற்ற படமாக "நாளை நமதே " திகழ்வதாக நண்பர் திரு குமார். மேலும் தகவல்
தெரிவித்தார் .
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க் கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரை என்பது மற்றொரு முறை நிரூபணம். இவ்வளவுக்கும் சித்திரை திருவிழா மக்களின் கவனத்தை திசை திருப்பியிருந்த நேரத்தில், அதோடு சன் லைப் டிவியில் குறைந்தது 1000 முறை இந்தப் படத்தை போட்டும் (சமீபத்தில் கூட போட்டார்கள்) இந்த அளவு வசூல் என்பது மிகப் பெரிய சாதனை.
தகவல் தெரிவித்த அன்பு அண்ணன் எஸ்.குமார் அவர்களுக்கும் பதிவு போட்ட நண்பர் லோகநாதன் அவர்களுக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Bookmarks