-
19th June 2017, 02:44 PM
#151
Administrator
Platinum Hubber
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு

Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
19th June 2017 02:44 PM
# ADS
Circuit advertisement
-
19th June 2017, 03:00 PM
#152
Junior Member
Seasoned Hubber

ஆறு (6) க்கு எங்க போவேன்? let me think
-
19th June 2017, 03:02 PM
#153
Junior Member
Seasoned Hubber
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகின்றேன் தாயாகவில்லையம்மா
-
19th June 2017, 03:11 PM
#154
Administrator
Platinum Hubber

Originally Posted by
Unmai Vilambi
ஆறு (6) க்கு எங்க போவேன்? let me think
1. ஆறு கடல் நான் பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன்
2. மாசமா ஆறு மாசமா
Innum irukku
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
19th June 2017, 03:13 PM
#155
Administrator
Platinum Hubber
தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
19th June 2017, 03:50 PM
#156
Junior Member
Seasoned Hubber
அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ என் மேல் ஆசை இல்லையோ
உன்னை அள்ளிகட்டி கொஞ்சும்போது இன்பம் வல்லயோ
-
19th June 2017, 04:34 PM
#157
Administrator
Platinum Hubber
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
19th June 2017, 04:44 PM
#158
Junior Member
Seasoned Hubber
காதல் ஊர்வலம் இங்கே கன்னி மாதுளம் எங்கே
சோலைகள் எல்லாம் பூக்களை தூவ சுகம் சுகம்
-
19th June 2017, 05:14 PM
#159
Administrator
Platinum Hubber
துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லி திரிவதனால் சுகம் வருமா
மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
20th June 2017, 09:49 AM
#160
Junior Member
Seasoned Hubber
சந்தனம் தான் காய்ந்தபின்னே வாசமின்றி போகுமா..
மணிக்குயில் இசைக்குதடி மனமதில் மயங்குதடி
அடி மானே
Bookmarks