-
19th August 2017, 04:46 AM
#1411
Senior Member
Seasoned Hubber
கமலம் பாதக் கமலம்
உயர் மறை எலாம் புகழும்
கமலம் பாதக் கமலம்
இசையான வடிவான இறைவன்
நீ தான் என்று நான் தொழும்
தலைவன் நீ தான் என்று போற்றிடும்
..................................................
நாவாரப் பெரியோர் நிதமிங்கு இசைக்கும்
தேவரப் பதிகம் திசை தோறும் ஒலிக்கும்
மும்மூர்த்தி பிறந்து சாகித்யம் புனைந்து
செம்மூர்த்தி நினைவில்
தெய்வ சங்கீதம் வளர்த்து
திருவீதி வலம் வந்த தலம் இந்தத் தலம் தான்
இசை மாரி நிதம் பெய்த இடம் இந்த இடம் தான்
நினைத்தால் மனத்தால் துதித்தால்
நலமுறும் இசை நயங்களை வழங்கிடும்
கமலம் பாதக் கமலம்
உயர் மறை எலாம் புகழும்
கமலம் பாதக் கமலம்...
வாலி/இளையராஜா/கே.ஜே.யேசுதாஸ்/ராகம் ராமப்ரிய
-
19th August 2017 04:46 AM
# ADS
Circuit advertisement
-
19th August 2017, 05:08 AM
#1412
Administrator
Platinum Hubber
இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெறும் கருணை
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
19th August 2017, 08:27 PM
#1413
Senior Member
Seasoned Hubber
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது
கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
செந்தமிழ் தந்தது
காணாத கோலங்கள் எதுவோ
காவியம் சொல்வது...
-
19th August 2017, 08:29 PM
#1414
Administrator
Platinum Hubber
செந்தமிழ் பேசும் அழகு Juliet எங்கிருக்காளோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு தேவதை நண்பனின் கண்ணில் காட்டுவோம்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
20th August 2017, 01:14 AM
#1415
Senior Member
Seasoned Hubber
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு
சுட்டுவிரல் தொட்டுப்புட்டா
வேர்வ வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக்கொள்ளுமே
பக்கத்தில் வச்சா...
-
20th August 2017, 04:42 AM
#1416
Senior Member
Veteran Hubber
minnalpol aagum indha vaazhkkaiye vaan vill polume iLamai aanadheyaam thunbam kadhai unadhe
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
20th August 2017, 07:49 AM
#1417
Senior Member
Veteran Hubber
இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
-
20th August 2017, 07:51 AM
#1418
Administrator
Platinum Hubber
welcome back Priya!
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
20th August 2017, 07:56 AM
#1419
Senior Member
Veteran Hubber
வெல்கம் பேக்(கு)?
Hello NOV, how are you? 
தேன் குளத்திலே குளிக்கவா மிதக்கவா
பல வித்தை இதில் புரியும்
அட வெட்கம் என்ன இனியும்
-
20th August 2017, 07:58 AM
#1420
Administrator
Platinum Hubber
அட நான் ஒரு மாதிரி டா தினம் நீ ஒரு மாதிரி டா
நான் ராட்சசியாய் நீ மாமிசனாய் இனி நாம் புது மாதிரிடா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks