-
30th May 2018, 02:48 AM
#11
Senior Member
Devoted Hubber
p.sekar
ஜால்ரா தந்தி தொடர்ந்து வரலாற்று சாதனைகளை மறைத்து வருகிறது,
நாடோடி மன்னன் வருவதற்கு 200 நாட்களுக்கு முன்னரே உத்தம புத்திரன் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் ஓடி வெற்றி கண்டது, இரட்டை வேட சிவாஜியைக் கண்ட மக்கள் வியந்து போனார்கள், ஒரு சிவாஜி அரியாசனத்தில் அமர்ந்து இருக்க இன்னொரு சிவாஜி அவரை சுற்றி வரும் காட்சி இந்திய சினிமாவில் அது தான் முதல் காட்சி
உண்மை இப்படி இருக்க பல் வேறு முக பாவனைகளை எம்ஜிஆர் காட்டி நடித்தாராம்?
Last edited by sivaa; 30th May 2018 at 03:00 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th May 2018 02:48 AM
# ADS
Circuit advertisement
Bookmarks