-
5th June 2018, 12:12 AM
#1161
Junior Member
Platinum Hubber
மறைந்த திரு.எம்.ஜி.ஆர். விஜயன் அவர்களின் இளைய மகன் ,ராமச்சந்திரன் ரசிகர் மன்றம் என்கிற அமைப்பை 3/6/18 அன்று சென்னை ராமாவரம் தோட்டத்தில்
தனது நண்பர்கள் பலரை வரவழைத்து தொடங்கி உள்ளார். அதன் பேனர் மற்றும் சுவரொட்டிகள் நண்பர்களின் பார்வைக்கு .
-
5th June 2018 12:12 AM
# ADS
Circuit advertisement
-
5th June 2018, 12:13 AM
#1162
Junior Member
Platinum Hubber
-
5th June 2018, 12:14 AM
#1163
Junior Member
Platinum Hubber
-
5th June 2018, 12:15 AM
#1164
Junior Member
Platinum Hubber
-
5th June 2018, 12:16 AM
#1165
Junior Member
Platinum Hubber
-
5th June 2018, 12:17 AM
#1166
Junior Member
Platinum Hubber
-
5th June 2018, 12:44 PM
#1167
Junior Member
Devoted Hubber

Originally Posted by
SUNDARA PANDIYAN
1971 பேசும்படம் கேள்வி பதில்

பேசும் படம் பத்தரிக்கை மக்கள் திலகம் ஆதரவு பத்திரிக்கை இல்லை. பொதுவான சினிமா பத்திரிக்கை.
அதிலேயே 1971-ம் வருசத்தில் தென்னகத்தின் வசூல் சக்கரவர்த்தி யார் என்ற கேள்விக்கு எம்.ஜி.ஆர். என்ற பதில் அளித்துள்ளார்கள்.
நன்றி நண்பா.
-
5th June 2018, 01:04 PM
#1168
Junior Member
Diamond Hubber
துளி* *செய்திகள் ...
மக்கள் திலகம்* எம்ஜிஆர்* அவர்களின்** நூற்றாண்டு விழா* மிகவும் சிறப்பாக* உலகமெங்கும்* கொண்டாடப்பட்டது .
தற்போது* தொடர்ந்து* மக்கள் திலகம்* எம்ஜிஆர் அவர்க்ளின் 101 வது* ஆண்டு விழாக்கள்* நடந்த வண்ணம் உள்ளது .
மக்கள் திலகத்தின்* உலகம் சுற்றும் வாலிபன் -* *திரைப்படம் டிஜிட்டலில்* விரைவில்* திரைக்கு* வர உள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் உருவம்* பொறித்த* நாணயம் - மத்திய அரசு வெளியிட உள்ளது .
ஜூலை* மாதம்* சென்னை* நகரில்* அனைத்துலக* எம்ஜிஆர்* மன்ற* மாநாடு* நடைபெறுகிறது*
பெங்களூரில்* எம்ஜிஆர்* 101வது* ஆண்டு* விழா* நடை பெற உள்ளது .
மக்கள் திலகத்தின்* புதிய பூமி , கணவன் , ஒளிவிளக்கு , காதல் வாகனம் - பொன்விழா ஆண்டு* கொண்டாடப்பட உள்ளது ..... 👌 👍நன்றி...
-
5th June 2018, 01:09 PM
#1169
Junior Member
Devoted Hubber
-
5th June 2018, 01:11 PM
#1170
Junior Member
Diamond Hubber

Originally Posted by
MASTHAAN SAHEB
பேசும் படம் பத்தரிக்கை மக்கள் திலகம் ஆதரவு பத்திரிக்கை இல்லை. பொதுவான சினிமா பத்திரிக்கை.
அதிலேயே 1971-ம் வருசத்தில் தென்னகத்தின் வசூல் சக்கரவர்த்தி யார் என்ற கேள்விக்கு எம்.ஜி.ஆர். என்ற பதில் அளித்துள்ளார்கள்.
நன்றி நண்பா.
1971 ஆம் ஆண்டு மட்டுமல்ல நண்பரே... 1954 முதலே 1978 ஆரம்பம் வரையிலுமே மக்கள் திலகம் மட்டுமே வசூல் சக்ரவர்த்தி என்பதில் எள்ளளவும் சந்தேகமே வேண்டாம் நண்பரே...
Bookmarks