'எம்ஜிஆர் தெய்வப்பிறவி. அவர் இடத்தை யாரும் பிடிக்க முடியாது'. ரஜினி பேட்டி( எம்ஜிஆர் இடத்தை ரஜினி நிரப்பியதாக அர்ச்சனா லூசுத்தனமாக கூற....ரஜினி மறுத்து உள்ளார்...ரஜினிக்கு பாராட்டு...என்றாலும் 50 வருஷமா தலைவரை புகழாதவர் இப்போ இப்படி அடிக்கடி பேசித்திரிவது அரசியலுக்காகத்தான்....என்றாலும் ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை புரட்சித்தலைவரை திரையில் காட்டியும் வெளியில் பேசி கைத்தட்டல் வாங்குவதும் உலகில் எந்த தலைவருக்கும் கிடைக்காத பெருமை...... Thanks Friends...