-
8th July 2019, 07:35 AM
#901
Senior Member
Veteran Hubber
முத்துத் தாரகை வான வீதி வர
தங்கத் தேரென பூவை தேடி வர
ஊர்கோல நேரம் இது
கன்னித் தேவதை காதலாகி வர
சின்னத் தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களே
-
8th July 2019 07:35 AM
# ADS
Circuit advertisement
-
8th July 2019, 07:39 AM
#902
Administrator
Platinum Hubber

Originally Posted by
priya32
Wow! She is one heck of a woman!

all the attuliyam in the house is being done by women...!
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
8th July 2019, 07:41 AM
#903
Administrator
Platinum Hubber
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
8th July 2019, 07:41 AM
#904
Senior Member
Veteran Hubber
-
8th July 2019, 07:43 AM
#905
Senior Member
Veteran Hubber
இந்த நிலவுக்கு வயதென்ன பதினாறா
இது கால் கொண்டு நடக்கின்ற பாலாறா
உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா
என்னைக் கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா
-
8th July 2019, 07:53 AM
#906
Administrator
Platinum Hubber
பதினாறும் நிறையாத பருவ மங்கை
காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
8th July 2019, 07:53 AM
#907
Administrator
Platinum Hubber

Originally Posted by
priya32
They all look so ugly!
agatthin azhagi mugatthil theriyum... the one on the far left is Sherin - remember azhagiya asura song?
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
8th July 2019, 08:02 AM
#908
Senior Member
Veteran Hubber
பசி எடுக்குற நேரம் வந்தா உன்னை பார்க்கணும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னை கேட்கணும்
அடி ராஜாத்தி புது ரோஜாப்பூ அதை கிள்ளக்கூடாதோ
புது ராகத்தில் சுக பாவத்தில் கதை சொல்லக்கூடாதோ
-
8th July 2019, 08:04 AM
#909
Senior Member
Veteran Hubber

Originally Posted by
NOV
agatthin azhagi mugatthil theriyum... the one on the far left is Sherin - remember azhagiya asura song?
Wow!
-
8th July 2019, 08:07 AM
#910
Administrator
Platinum Hubber
எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா...
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா...ஓ ராஜா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks